Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையிலே நின்
திருப்புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரகர சிவசுத மால்மருகா என அனுதினம்
ஒருதரமாகிலும் உன்னை
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!

#முருகாசரணம்
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா!
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா!
பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா!
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா!
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

🐓🦚

#முருகாசரணம் 🐓🦚
account_circle
Nordace(@NordaceOfficial) 's Twitter Profile Photo

Back from my trip ✈️ with the new backpack, and I can confidently say it's the most comfortable companion for any travel enthusiast. 😌

account_circle
Dhinesh Rodi(@dhineshrodi) 's Twitter Profile Photo

Inviting all youngsters to join the Kavadi Aattam and Angapradhakshan at Tiruchendur Murugar Temple on June 20, 2023 at 9 Am.

Together, let us pray for our beloved Tamilan Narendra Modi avl, to contest from Thoothukudi Constituency.

K.Annamalai Amit Shah Jagat Prakash Nadda B L Santhosh

Inviting all youngsters to join the Kavadi Aattam and Angapradhakshan at Tiruchendur Murugar Temple on June 20, 2023 at 9 Am.

Together, let us pray for our beloved Tamilan @narendramodi avl, to contest from Thoothukudi Constituency.

@annamalai_k @AmitShah @JPNadda @blsanthosh
account_circle
Angelina(@hiransara) 's Twitter Profile Photo

Drop a picture of temple from your gallery .
Tiruchendur Murugan temple, Tiruchendur.
Ramanathaswamy temple, Rameswaram.

Drop a picture of temple from your gallery .
Tiruchendur Murugan temple, Tiruchendur. 
Ramanathaswamy temple, Rameswaram.
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே!
நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!

🐓🦚

songs

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே!
நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா!

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

🐓🦚

songs

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா!

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

கந்தா சரணம்
கதிர்வேலா சரணம்!
சிந்தை வாழும்
குகனே சரணம்!
அமரா பதிவாழ்
பதியே சரணம்!

🐓🦚

n songs
n
n thunai
temple r
festival ism god

கந்தா சரணம்
கதிர்வேலா சரணம்!
சிந்தை வாழும்
குகனே சரணம்!
அமரா பதிவாழ்
பதியே சரணம்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar 
#festival #hindufestival #hinduism #hindugod
account_circle