Manivarman (SAY NO TO DRUGS AND DMK)(@Admkvarma) 's Twitter Profile Photo

மின்சாரத்தை துண்டித்து விளையாடும் விடியா அரசு.செயல் படாத நிலையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 24/7 புகார் எண் 1912 மற்றும் 9498794987 பொதுமக்கள் அவதி
powercut tamil

மின்சாரத்தை துண்டித்து விளையாடும் விடியா அரசு.செயல் படாத நிலையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 24/7 புகார் எண் 1912 மற்றும் 9498794987 பொதுமக்கள் அவதி
#powercut #chennai #tneb #chennaipowercut #tamilnadu #dmkfails #dmkatrocities #eb #newsj #newsjtamil #DMKFails #Tamil
account_circle
ᴅ ʀ ᴋ - ʙ ᴇ ᴀ ѕ ᴛ 𓃵(@Gowtham_Mc_) 's Twitter Profile Photo

என்ன இவ்வளவு அனலா இருக்கு, Fan / AC மட்டும் இல்லனா எல்லாம் அவிஞ்சுடும் போல 🥵

: இதோ உங்களுக்காக, 15 நிமிட மின் தடை 🥰

என்ன இவ்வளவு அனலா இருக்கு, Fan / AC மட்டும் இல்லனா எல்லாம் அவிஞ்சுடும் போல 🥵

#TNEB : இதோ உங்களுக்காக, 15 நிமிட மின் தடை 🥰
account_circle
𝗣𝗮𝘇𝗵𝗮𝗺_𝗠𝗲𝗺𝗲𝘇𝘇𝘇𝘇 🦸🏻(@anish_mc_) 's Twitter Profile Photo

என்ன இவ்வளவு அனலா இருக்கு, Fan / AC மட்டும் இல்லனா எல்லாம் அவிஞ்சுடும் போல 🥵

: இதோ உங்களுக்காக, 15 நிமிட மின் தடை 🥰

என்ன இவ்வளவு அனலா இருக்கு, Fan / AC மட்டும் இல்லனா எல்லாம் அவிஞ்சுடும் போல 🥵

#TNEB : இதோ உங்களுக்காக, 15 நிமிட மின் தடை 🥰
account_circle
UpdateNews360(@updatenews360) 's Twitter Profile Photo

கோவை - சூலூர் அருகே வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சிமெண்ட் சாலை!

account_circle
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை(@PSMFOfficial) 's Twitter Profile Photo

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சவால்.



pmk.news/20240507-2-47

account_circle
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை(@PSMFOfficial) 's Twitter Profile Photo

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.



pmk.news/20240506-1-74

account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

#TNEB #PowerCut #TNGovt #PMKPresidentAnbumani
account_circle