☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

மாணவர்களுக்கு எளிதாக பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்.

இந்த வீடியோவை சேமித்து வீட்டில் பிள்ளைகளிடம் டிவி மிரர் செய்து காண்பிக்கவும்...🙏

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நெல்லை, ஈரோடு, தமிழ்நாடு முழுவதும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்கப்பா... பைன் கட்டி முடியல என அரசு பஸ் டிரைவர்கள் கதறல்...!

| Buses | | |

account_circle
KNR Sivaraj - Say No To Drugs & DMK(@knrsivaraj80) 's Twitter Profile Photo

உட்க்கார்ந்து ஓட்ட சீட்டே ஒழுங்கா இல்லை

இதுல சீட் பொல்ட் போடலன்னா எப்படி என்றபடி கடந்து சென்றார் அந்த அப்பாவி அரசு பேருந்து ஓட்டுனர் 🚶🚶🚶

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி...
எத்தனை கோடி செலவு என்று தெரியவில்லை...
சும்மா தண்ணீ பொத்துகிட்டு ஊத்துது...
ஸ்டாலின் அரசு வாழ்க விடியோ எடுத்த நபர்,
விடியல் அரசு வாழ்க...

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

தனக்கு கீழ் உள்ள இரண்டு அரசு துறைகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் எப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்படுத்துவார்.

ஒட்டுமொத்த போக்குவரத்து ஊழியர்களின் எதிர்ப்பும் தற்போது திராவிட மாடல் ஆட்சியின் மீது தான்.....

account_circle
Vanathi Srinivasan ( Modi Ka Parivar)(@VanathiBJP) 's Twitter Profile Photo

பழிக்குப் பழி தீர்ப்பது போல காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது.

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது.

பழிக்குப் பழி தீர்ப்பது போல காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது.

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது.
account_circle
Damodharan Prakash(@sathrak1967) 's Twitter Profile Photo

இந்த பாரதிதமிழன் என்கிற பெருமாள் இவர்தான் சவுக்கை ப்ளாக் மெயிலர் ஆக்கியதில் முக்கியமானவர்.சவுக்கை போலவே சொத்து சேர்த்திருக்கும் இவர் ப்ரஸ்க்ளப்புக்கு 20 வருடமாக தேர்தல் நடத்தாமல கொள்ளை அடிக்கும் நபர்.ப்ரஸ்கிளப்பை மூடினால் சவுக்குகள் உருவாக மாட்டார்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?

Namo Balu (MISSION MODI 3.0)(@ssbalu6465) 's Twitter Profile Photo

எதே அரசு பேருந்தில் சீட் பெல்ட்டா...! அடேய்... ஏன்டா இப்படி...😂😂😂

எதே அரசு பேருந்தில் சீட் பெல்ட்டா...! அடேய்... ஏன்டா இப்படி...😂😂😂
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

பஸ் கூரையில் ஓட்டைகள்...உள்ளே ஒழுகி ஊற்றும் மழைநீர்... பேட்ச் ஒர்க்கில் ஓடும் அரசு பேருந்து!

account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதல்வரின் அறிவிப்பு அமல்படுத்தப்படாததால் அரசின் இரு துறைகள் இடையே பனிப்போர் ஏற்படும் சூழல்!

நிர்வாகத் திறமையின்மையின் மொத்த உருவமான அரசு!

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

தமிழ்நாடு புனித ஹஜ் பயணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் ஹஜ் மானிய தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஹாஜிகளுக்கு இன்று முதல் நபர் ஒருவருக்கு தலா ரூ.17,480 என வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு புனித ஹஜ் பயணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் ஹஜ் மானிய தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஹாஜிகளுக்கு இன்று முதல் நபர் ஒருவருக்கு தலா ரூ.17,480 என வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #Haj #TamilNadu #TNGovt
account_circle
Bagavath Pratheep (மோடியின் குடும்பம்)(@Bagavathprathee) 's Twitter Profile Photo

இன்றும் தொடர்கிறது போலீஸ் VS போக்குவரத்து துறை?

இடம் : ஈரோடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒருவழிப்பாதையில் வரும் அரசு பேருந்துகளுக்கு ரூ. 500 வரை அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர்🤷‍♂️

மானிய கோரிக்கையின் வேலை🤣

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

CMOTamilNadu M.K.Stalin

கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin 

கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக
account_circle
Dr.Karthik Kuppan - Say No To Drugs & DMK(@kuppan_karthik) 's Twitter Profile Photo

காவலர் டிக்கெட் எடுக்காத பிரச்சனை தலைதூக்கியதால், NO Parking ல் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் விதிப்பு

திமுக கட்சி காரர்களிடம்தான் ஒற்றுமை இல்லை என்றால் திமுக அரசின் துறைகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. இப்படியே போனா மக்களின் நிலை என்ன ஆகும்.

account_circle
தூய துறவி(@VSK_Talks) 's Twitter Profile Photo

சொன்னதை செய்யும் திராவிட மாடல் அரசு 🔥

இதுவே மோடி அரசாக இருந்திருந்தால் டேட்டா இல்லை என வடை சுட்டு இருப்பான்.

சொன்னதை செய்யும் திராவிட மாடல் அரசு 🔥 

இதுவே மோடி அரசாக இருந்திருந்தால் டேட்டா இல்லை என வடை சுட்டு இருப்பான்.

#DMK4TN
account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

காவல்துறை VS போக்குவரத்துத்துறை ⁉️

அரசு அலட்சியம் காட்டுவதால், போலீசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மோதல் - அன்புமணி ராமதாஸ்!

account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

காவலரை டிக்கெட் எடுக்க சொல்லி இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர்.

சீட் பெல்ட் அணியவில்லை என்று அரசு ஓட்டுநருக்கு ஃபைன் போட்ட காவல்துறை அதிகாரி.

ரெண்டு பேரும் இப்டியே பேசிட்டு இருந்தா எப்பிடி, யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்கய்யா

காவலரை டிக்கெட் எடுக்க சொல்லி இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர்.

சீட் பெல்ட் அணியவில்லை என்று அரசு ஓட்டுநருக்கு ஃபைன் போட்ட காவல்துறை அதிகாரி.

ரெண்டு பேரும் இப்டியே பேசிட்டு இருந்தா எப்பிடி, யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்கய்யா
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சல்லி சல்லியாக அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு.. இருக்கைகளுக்கு தீவைத்து தாக்குதல் நடத்திய முகமூடி நபர்கள்.. அலறியடித்து ஓடிய பயணிகள்
| | | | |

account_circle
Saattai(@SaattaiOnline) 's Twitter Profile Photo

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
சீமான்

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
@SeemanOfficial
account_circle