Aryan ⚕️(@Chan_Twitz) 's Twitter Profile Photo

நான்
கடைந்தெடுத்த
பாற்கடலின்
ஆலகாலம்,

அவனின்
துரோகம்...💚

நான்
   கடைந்தெடுத்த
       பாற்கடலின்
           ஆலகாலம்,

அவனின்
     துரோகம்...💚
account_circle
ஆனந்...✡️🕉️⚛️🔥🌷(@anantheselvan) 's Twitter Profile Photo

.பிரதோசம் ....
...அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் விசம் வெளிப்பட்டது. சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

🍎பா மரக் கனி⚡(@esumuralee) 's Twitter Profile Photo

விழிகளல்ல ஆலகாலம்
நாசியல்ல எழில்மிகு மேம்பாலம்
தாம்பூலம் தரிக்காத இதழ்களோ
யுத்தத்திலே சிவந்த ஈழம்

விழிகளல்ல  ஆலகாலம் 
நாசியல்ல எழில்மிகு மேம்பாலம் 
தாம்பூலம் தரிக்காத  இதழ்களோ 
யுத்தத்திலே சிவந்த  ஈழம்
account_circle
Mr. KD🔥கவிரசிகன்✍️❣️(@Its_kavi2122) 's Twitter Profile Photo

ஆலகாலமென்பது வாசுகி உமிழ்ந்தது மட்டுமல்லை சிலர் உதிர்க்கும் சில வார்த்தைகளும் ஆலகாலம் தான்.

✍️💓

ஆலகாலமென்பது வாசுகி உமிழ்ந்தது மட்டுமல்லை சிலர் உதிர்க்கும் சில வார்த்தைகளும் ஆலகாலம் தான்.

#கவிரசிகன்✍️💓
account_circle
மழைமுகில்(@mazhaimugil) 's Twitter Profile Photo

அன்பாலே
ஆட்கொள்ளும்
ஆள்கொல்லி

அருந்தத் தூண்டி
ஆள்விழுங்கும்
ஆலகாலம்

நான் விரும்பித்
தொலையும்
நீயெந்தன்
அன்பின்
அடர்வனம்

அன்பாலே
ஆட்கொள்ளும்
ஆள்கொல்லி

அருந்தத் தூண்டி
ஆள்விழுங்கும்
ஆலகாலம்

நான் விரும்பித்
தொலையும்
நீயெந்தன்
அன்பின்
அடர்வனம்

#நின்னைச்_சரணடைந்தேன்_MM
account_circle
Dr.ஷக்தி👨🏼‍🎓(@sakthibalu_twtz) 's Twitter Profile Photo

கையிலே சூலம் !
கழுத்தினிலே ஆலகாலம் !
என் ஈசனை தொழுவோர்க்கு
ஏதுமல்லை கேடுகாலம் !

கையிலே சூலம் !
கழுத்தினிலே ஆலகாலம் !
என் ஈசனை தொழுவோர்க்கு 
ஏதுமல்லை கேடுகாலம் !
account_circle
Lakshmivva(@Lakshmivva1) 's Twitter Profile Photo

கண் கட்டவிழ்த்து
கழுத்தை நெரிக்கும் நீதி
ஒழுக்கக் கேடு
ஓட்டு உண்ணி அரசியல்
சுற்றம் குடித்த
சுயநலத் தலைமுறை
ஊழலின் உக்கிர தாண்டவம்
சாமானியன் இரத்தம் தெறித்து
சாபம் எனக்கு
சாபங்களுக்கு மெருகேற்றும்
சடங்குகளை நிறுத்தவில்லை
அந்தப் பாத்திரம் இருக்கும்
ஆலகாலம் தா!
நான் சுதந்திர தேவதை!

கண் கட்டவிழ்த்து
கழுத்தை நெரிக்கும் நீதி
ஒழுக்கக் கேடு
ஓட்டு உண்ணி அரசியல்
சுற்றம் குடித்த
சுயநலத் தலைமுறை
ஊழலின் உக்கிர தாண்டவம்
 சாமானியன் இரத்தம் தெறித்து
சாபம் எனக்கு
சாபங்களுக்கு மெருகேற்றும்
சடங்குகளை நிறுத்தவில்லை
அந்தப் பாத்திரம் இருக்கும்
ஆலகாலம் தா!
நான் சுதந்திர தேவதை!
account_circle
idiot💭(@its_athiyan) 's Twitter Profile Photo

நானே கடைந்தெடுத்த பாற்கடலின் ஆலகாலம் என் காத‌ல்.....✍

தொண்டை குழியில் அடைத்த சிவ‌னுக்கும் அவ‌ளை இத‌ய‌க்குழியில் இருத்திட்ட‌ என‌க்கும் பெரிதாய் வேறுபாடு ஏதுமில்லை.....✍

நற்காலை💚

நானே கடைந்தெடுத்த பாற்கடலின் ஆலகாலம் என் காத‌ல்.....✍

தொண்டை குழியில் அடைத்த சிவ‌னுக்கும் அவ‌ளை இத‌ய‌க்குழியில் இருத்திட்ட‌ என‌க்கும் பெரிதாய் வேறுபாடு ஏதுமில்லை.....✍

நற்காலை💚
account_circle
Suka(@Suka_mathan) 's Twitter Profile Photo

சந்தேகம் எனக்கு!
ததும்பி வழிகிற...
கோப்பையிலிருப்பது!!
அமுதா...!? ஆலகாலமா....!?

ஆலகாலம் அசுரர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துரத்தி வந்த காலத்தினை பிரதோச காலம் என்று சைவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்வு சனிக்கிழமையன்று நிகழ்ந்ததால்

Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

தமிழ் போர்க்குடி மரபு அழியாமல் இருக்க சீமானின் தம்பிகள் என்ன செய்யப்போகிறார்கள்?

முப்பாட்டன் சிவன் தொண்டைக்குள் ஆலகாலம் இறங்காமல் இருக்க கழுத்தைப் பிடித்த கதையைச் சொல்லி சீமான் வழிகாட்ட வேண்டும்.

நந்திவர்மன்(@vanni_tamizh) 's Twitter Profile Photo

ஆடல் வல்லானே.. சித்தம் தெளிக்கும் சித்தனே.. அப்பனே.. ஈசனே.. எம்பெருமானே... ஆலகாலம் உண்ட கயிலை நாதனே.. கற்றளியில் அடைந்திடா கண்மணியே.. நின் திருத்தாள்கள் போற்றி.. போற்றி 🙏🏾

ஆடல் வல்லானே.. சித்தம் தெளிக்கும் சித்தனே.. அப்பனே.. ஈசனே.. எம்பெருமானே... ஆலகாலம் உண்ட கயிலை நாதனே.. கற்றளியில் அடைந்திடா கண்மணியே.. நின் திருத்தாள்கள் போற்றி.. போற்றி 🙏🏾
account_circle
veeba(@veeba6) 's Twitter Profile Photo

8. காலம் !

காலம் மூன்று
வகைப்படும்.

நீ கடந்து
செல்லும் நேரம் -
கடந்த காலம்.

நீ எதிர் வரும்
நேரம் -
எதிர்காலம்.

உன் வருகை
நிகழும் நேரம் -
நிகழ் காலம்.

இம்மூன்றும்
இல்லாக் காலம்
எனக்கு ஆலகாலம்.

- வீபா

#இலக்கணக்காதல்

8. காலம் !

காலம் மூன்று
வகைப்படும்.

நீ கடந்து 
செல்லும் நேரம் -
கடந்த காலம்.

நீ எதிர் வரும்
நேரம் -
எதிர்காலம்.

உன் வருகை
நிகழும் நேரம் -
நிகழ் காலம்.

இம்மூன்றும்
இல்லாக் காலம்
எனக்கு ஆலகாலம்.

- வீபா
account_circle
குல்கர்னி ஐயா(@Santhos12823320) 's Twitter Profile Photo

மது ஒருபோதும் மகிழ்ச்சியைத் தருவதில்லை.... 🥂🫰

இது ஒரிஜினலா என்ற சந்தேகத்துடன் அருந்துவதால்....
அருமருந்தும் ஆலகாலம் ஆகிறது..🤧🚶

மது ஒருபோதும் மகிழ்ச்சியைத் தருவதில்லை.... 🥂🫰 

இது ஒரிஜினலா என்ற சந்தேகத்துடன் அருந்துவதால்.... 
அருமருந்தும் ஆலகாலம் ஆகிறது..🤧🚶
account_circle
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️(@srjk22) 's Twitter Profile Photo

காலை வணக்கம் 🙏
ஓம் நம: சிவாய🔥🔱🚩

... ஆன நெடுங்கடல் ஆலகாலம் அமுது செய்ய..... !

மாணிக்கவாசகர் தேவாரம்🙏

account_circle
kai.a.malarvel(@kai_a_malarvel) 's Twitter Profile Photo

திருப்புகழ் 113 ஆலகாலம் என (பழநி)👏

தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான

பாடல்

ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை👏

account_circle
𝐌𝐎𝐕𝐈𝐄 𝐖𝐈𝐍𝐆𝐙(@moviewingz) 's Twitter Profile Photo

மதுரை மாநகரை தீவைத்து எரித்தது கண்ணகி.

தமிழக அரசின் டாஸ்மாக்கை தீவைத்து எரித்தது யசோதா.

in theatres from today.
krishnamoorthy
Chandini Tamilarasan Thangadurai sathyaraj MU.KASIVISHWANATHAN N.R.Raghunanthan PRO Sakthi Saravanan Action Reaction

#ஆலகாலம் மதுரை மாநகரை தீவைத்து எரித்தது கண்ணகி.

தமிழக அரசின் டாஸ்மாக்கை தீவைத்து எரித்தது யசோதா.

 #Aalakaalam in theatres from today.
#ShreeJaiProduction  @krishna01748961
 @IamChandini_12 @thangadurai123 @Dopsathyaraj @mukasivishwa @NRRaghunanthan  @PROSakthiSaran @actionje
account_circle
Chennaivision(@chennaivision) 's Twitter Profile Photo

இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், 'ஆலகாலம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! - chennaivision.com/aalakalam-movi…இயக்குநர், 'ஆலகாலம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், 'ஆலகாலம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! - chennaivision.com/aalakalam-movi…இயக்குநர், 'ஆலகாலம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
account_circle
KARTHIK CHERAN PILLAI 🇮🇳( மோடியின் குடும்பம்)(@karthikcheran) 's Twitter Profile Photo

வஞ்சியை மேனியிற் கொண்டான்.
வன்னியும் தும்பை அணிந்தான்.
அஞ்சிய வானவர் காக்க,
ஆலகாலம் களம் கொண்டான்.
தஞ்சமே தந்தருளீசன்
சந்திரசேகர சம்புச்
செஞ்சடையானடி போற்றி....
சிவபெருமானடி போற்றி....
திருச்சிற்றம்பலம் 🙏🇮🇳🚩
நற்றுணையாவது நமசிவாய 🙏🇮🇳🚩

வஞ்சியை மேனியிற் கொண்டான்.
வன்னியும் தும்பை அணிந்தான்.
அஞ்சிய வானவர் காக்க,
ஆலகாலம் களம் கொண்டான்.
தஞ்சமே தந்தருளீசன்
சந்திரசேகர சம்புச்
செஞ்சடையானடி போற்றி....
சிவபெருமானடி போற்றி....
திருச்சிற்றம்பலம் 🙏🇮🇳🚩
நற்றுணையாவது நமசிவாய 🙏🇮🇳🚩
account_circle
DRAVIDA SELVAM(@SELVAMD22) 's Twitter Profile Photo

அழகான ஆலகாலம்
இனிப்பான அரளி
மென்மையான ஆட்கொல்லி
மோதித்தகர்க்கும் ஆயுதம்
சுட்டெரிக்கும் சுகத்'தீ''
சுமை தள்ளும் காமப் பொதி
தேன்பூசித் தீட்டிய வாள்
தினம் கொட்டும் சாமத்தேள்

இத்தனையும் இணைந்த
இணையில்லா இன்பத்துப் பூ...

அழகான ஆலகாலம்
இனிப்பான அரளி 
மென்மையான ஆட்கொல்லி
மோதித்தகர்க்கும் ஆயுதம்
சுட்டெரிக்கும் சுகத்'தீ''
சுமை தள்ளும் காமப் பொதி
தேன்பூசித் தீட்டிய வாள்
தினம் கொட்டும் சாமத்தேள்

இத்தனையும் இணைந்த
இணையில்லா இன்பத்துப் பூ...
account_circle