Sadhguru Tamil(@SadhguruTamil) 's Twitter Profile Photo

நீங்கள் கடந்த காலத்தாலும் எதிர்காலத்தாலும் பாதிப்படைய முடியாது, ஏனென்றால் அவை இல்லவே இல்லை. நீங்கள் பாதிப்படைவது உங்கள் ஞாபகத்தாலும் கற்பனையாலும் தான்.

#SadhguruQuotes #குருவாசகம்
account_circle
Sadhguru Tamil(@SadhguruTamil) 's Twitter Profile Photo

உங்கள் வாழ்க்கை உங்களது தெளிவினாலும் திறமையினாலும் நடக்கட்டும், எதேச்சையாக அல்லது பிறரது கருணை மற்றும் அன்பினால் அல்ல.

மனிதரானவர் ஒரு வளமல்ல. ஒரு மனிதர் என்றால் அவர் அளப்பரிய ஒரு சாத்தியம். சரியான ஊட்டமளித்தால், அவர் குறிப்பிடத்தக்க மனிதராக மலரமுடியும்.

#InternationalWorkersday #SadhguruQuotes #குருவாசகம்
account_circle
Sadhguru Tamil(@SadhguruTamil) 's Twitter Profile Photo

யோகா என்பது சொர்க்கத்திற்குச் செல்வதைப் பற்றியது அல்ல, அது உங்களை நீங்களே சொர்க்கமாக மாற்றிக்கொள்வதைப் பற்றியது.

யோகா என்பது சொர்க்கத்திற்குச் செல்வதைப் பற்றியது அல்ல, அது உங்களை நீங்களே சொர்க்கமாக மாற்றிக்கொள்வதைப் பற்றியது.

#SadhguruQuotes #குருவாசகம்
account_circle
Ramasubramanian for SOIL(@itzgurusgrace) 's Twitter Profile Photo

உங்கள் வாழ்க்கை உங்களது தெளிவினாலும் திறமையினாலும் நடக்கட்டும், எதேச்சையாக அல்லது பிறரது கருணை மற்றும் அன்பினால் அல்ல.

உங்கள் வாழ்க்கை உங்களது தெளிவினாலும் திறமையினாலும் நடக்கட்டும், எதேச்சையாக அல்லது பிறரது கருணை மற்றும் அன்பினால் அல்ல.

#SadhguruQuotes #குருவாசகம்
account_circle
Sadhguru Tamil(@SadhguruTamil) 's Twitter Profile Photo

முழுமையான மனிதராக இருப்பதென்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ்வது.

நீங்கள் உயிரை உணர்வதற்கான ஒரே வாசல் நீங்களேதான். உங்களை திறந்து வைத்திருங்கள்.

தியானம் என்பது மனம் குவிப்பதும் அல்ல, தளர்த்திக்கொள்வதும் அல்ல. அது ஒருவிதத்தில் வீடு சேர்வதைப் போன்றது.

உங்களுக்கும் உங்கள் எண்ண ஓட்டத்திற்கும் இடையே ஓர் இடைவெளி வந்துவிட்டால், ஒரு புதிய சுதந்திரம் பிறக்கிறது. இந்த சுதந்திரத்தோடு, புதியதொரு உணர்திறன் எழுகிறது.

Dinesh Balakrishnan #SaveSoil(@DineshBalakri15) 's Twitter Profile Photo

சுதந்திரம் பெறுவோம், புதியதொரு உணர்திறன் எழ திறவோம். 🙏🏾

account_circle
gomathi ananth #SaveSoil(@ananthgoms) 's Twitter Profile Photo

உங்கள் வாழ்க்கை உங்களது தெளிவினாலும் திறமையினாலும் நடக்கட்டும், எதேச்சையாக அல்லது பிறரது கருணை மற்றும் அன்பினால் அல்ல.

account_circle
Sadhguru Tamil(@SadhguruTamil) 's Twitter Profile Photo

உங்களுக்குள் இருக்கும் உயிர், உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உணர்ச்சிக்கோ சேவைசெய்வதற்காக இல்லை. உடலும் மனதும் உணர்ச்சியும்தான் உயிருக்கு சேவைசெய்வதற்காக இருக்கின்றன.

உங்களுக்குள் இருக்கும் உயிர், உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உணர்ச்சிக்கோ சேவைசெய்வதற்காக இல்லை. உடலும் மனதும் உணர்ச்சியும்தான் உயிருக்கு சேவைசெய்வதற்காக இருக்கின்றன.

#SadhguruQuotes #குருவாசகம்
account_circle
Sasikumar.p(@Sasikumarp12) 's Twitter Profile Photo

சத்குருவின் இந்த குருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தது, உங்களோடும் பகிர விரும்பினேன். இதைப் போல இன்னும் பல கருத்தாழமிக்க குருவாசகங்களை சத்குரு Appல் வாசியுங்கள்.

sadhguru-web.app.link/e/quote-2024-0…

A.indumathi shiva🔥🪔 இயற்கையைநேசிப்பவள்(@Adiyogiinduma) 's Twitter Profile Photo