🇷 🇦 🇲 🆃︎🅷︎🅰︎🅻︎🅰︎❤️(@Raja42733145Ram) 's Twitter Profile Photo

கொஞ்சநாள் பொறு❤️❤️
தலைவா ஒரு வஞ்சிக்கொடி
இங்க வருவா கண்ணிரண்டில்🥰🥰
போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ
தோற்கடிப்பா🔥🔥🔥😍😍❤️

account_circle
MR. கொடி🖤❤️(@Mr_kodi_2k) 's Twitter Profile Photo

இதான் திராவிட மாடல் அரசு

கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து ஒரு தலைமுறையை அடுத்தகட்ட முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறது

நம் முதல்வர் திரும்ப திரும்ப கூறுவது ஒன்று தான் படிங்க படிங்க படிங்க

படிப்புதான் நம்மை உயர்த்தும்
வாழ்த்துக்கள் சகோதரிக்கு

தலைவா 😍 M.K.Stalin

account_circle