கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

தர்மபுரி பஸ் எரிப்பு துவங்கி தூத்துக்குடி படுகொலை வரை அதிமுக செய்த படுகொலை அனைத்தையும் வெள்ளையடிக்கும் வேலையை தான் இந்த சீமான் செய்து வருகிறார், அன்று ஜெயலலிதா இன்று எடப்பாடி தலைமை தான் மாற்றம் பெட்டி ஒன்று தான் வாய் வாடகை ஒன்று தான்

account_circle
Narendra Modi(@narendramodi) 's Twitter Profile Photo

பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

account_circle
🌱A D M K வெற்றிவேல் ஆதன்(@VetrivelEPS2026) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான திமுக கொத்தடிமை கூட்டத்திடம் அதிமுக கேட்கும் கேள்விகள் பாகம் ~ 1

account_circle
Saravanan S(@ArjunSaravanan5) 's Twitter Profile Photo

நன்றி திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணைய‌ராக பணியாற்றி, தற்போது தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக பணியிடை மாற்றம் பெற்றுள்ளேன்

நினைத்தாலே இனிக்கும் நினைவுகளுடனும் மீண்டும் பணியாற்ற வருவேன் என்ற நம்பிக்கையுடன் பிரியா விடை பெறுகிறேன்.

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22.

தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது!

ன் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது!

இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22.

தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது! 

#ADMKSterliteMurders ன் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது!
account_circle
TUTY SALT PAN WEATHER (Ramanathan)(@ramanathan4548) 's Twitter Profile Photo

தூத்துக்குடி நகரில் இரண்டாம் நாளாக தற்போது காற்று இடிமின்னலுடன் கனமழை பெய்து வருகிறது 6.45am. Chennai Rains (COMK) Tamil Nadu Weatherman MasRainman Kalyanasundaram Pearlcity Weather narayanan weather man

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!

தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
account_circle
M. BALA(@thebala04) 's Twitter Profile Photo

Day 16

மாண்புமிகு தலைவர் திரு. விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்டம் சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள “ விலையில்லா நன்னீர் பானகம்” மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடியின் முக்கிய காய்கறி மார்க்கெட் மற்றும்

account_circle
M. BALA(@thebala04) 's Twitter Profile Photo

Day 15

Day 22

போலி_ஊடகம்🤦🤐(@rajarajan060492) 's Twitter Profile Photo

கூட்டு கலவாணிங்களாடா நீங்க...
ஒரு கொடூர படுகொலை அதில் சீமான் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு போரட்டத்திற்கு வரவில்லை-வியனரசு
அதே போல இந்த படுகொலை பற்றி எடப்பாடிக்கு ஏதும் தெரியாது என்று சீமான் முட்டு கொடுத்தானாமே?

account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நல்ல மழை

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளையும், சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்தேறும் தொடர் படுகொலைகளும், சாதியத்தாக்குதல்களும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன.

P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

நீங்கள் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறீர்கள்.
M.K.Stalin
Udhay
Kanimozhi (கனிமொழி)

நீங்காத நினைவுகளுடன்..
P. கீதாஜீவன் M.Com., B.Ed.,
மாவட்டக் கழக செயலாளர் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.

account_circle
TUTY SALT PAN WEATHER (Ramanathan)(@ramanathan4548) 's Twitter Profile Photo

தூத்துக்குடி லேசான மழை அக்னி நட்சத்திரம் இந்த வருடத்தில் கோடை முதலில் சுட்டெரித்த வெயிலில் கடந்து தற்போது பெரும்பாலும் ஆங்காங்கே மழை என்று சிறப்பான நாட்கள் Chennai Rains (COMK) Tamil Nadu Weatherman MasRainman Kalyanasundaram Pearlcity Weather Haiyan Tip ⛈️ Dr. Bharani, Ph.D., narayanan weather man elango

account_circle
JANAKAI V(@vaijanakai) 's Twitter Profile Photo

தூத்துக்குடி ஸ்டெர்லைட்
துப்பாக்கி சூடு
அம்மா கொடுத்த அறிக்கை
யின் மேல் _நடவடிக்கை
எப்போது !?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் 
துப்பாக்கி சூடு 
அம்மா கொடுத்த அறிக்கை 
யின் மேல் _நடவடிக்கை
எப்போது !?
account_circle
🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥(@KokulMani) 's Twitter Profile Photo

இன்று தூத்துக்குடி மண்ணின் சுவாசக் காற்றை பெற்று தந்த எம் தூத்துக்குடி மண்ணின் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 6-ம் ஆண்டு நினைவு வீரவணக்கம் செலுத்தப்பட்டது🙏

இன்று தூத்துக்குடி மண்ணின் சுவாசக் காற்றை பெற்று தந்த எம் தூத்துக்குடி மண்ணின் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 6-ம் ஆண்டு நினைவு வீரவணக்கம் செலுத்தப்பட்டது🙏
account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய 17 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் அவர்கள் மேல் எந்த வித நடவடிக்கையும் கடந்த 3 ஆண்டுகளாக விடியா திமுக அரசு எடுக்காதது ஏன்??

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா???

account_circle
நல்லவன்(@vaalvaan) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 😔

வாழ்த்துக்கள் எடப்பாடி ஐயா 😍💐💐💐

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 

ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 😔

வாழ்த்துக்கள் எடப்பாடி ஐயா 😍💐💐💐
account_circle