Sumi Rayappan(@Itz_Sumii) 's Twitter Profile Photo

நா கூட அதான் மே1 விஷ் பண்ணல சாரிடா!😿

Happy Birthday Thala!🍾

நா கூட அதான் மே1 விஷ் பண்ணல சாரிடா!😿

Happy Birthday Thala!🍾
account_circle
rasan(@rasan91001330) 's Twitter Profile Photo

🇩🇪🔴எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் !!!!!!
உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்!!!!!!
,2022
தொழிலாளர் எழுச்சி நாள் ..
தலைநகர் பேர்லின் .

account_circle
யாரோ(@yaaro_offl) 's Twitter Profile Photo

ஶ்ரீரங்கம் கருவறை நுழைவு போராட்டம் மே1 1993:

பிரதமர் நேரு வந்து ஶ்ரீரங்கத்துல பேசினாவே மதிக்காமல் போன க்ரூப்பே வெயில் உக்கார வச்சது தான் பெரியார் அண்ணா கலைஞர்🔥 - மருதையன்

account_circle
அம்மா விசுவாசி ஜெ.ரம்யா(@Ramyajai241531) 's Twitter Profile Photo

✌️🏴🏳️🚩
மே1-ல்
பிறந்தநாள் காணும்...

எங்கள்
👑
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.!

account_circle
𝘼𝙟𝙞𝙩𝙝𝙞𝙖𝙣 𝙁𝙤𝙧𝙚𝙫𝙚𝙧 ™(@ajithianforeve) 's Twitter Profile Photo

மங்காத்தா சம்பவம் மே1💥🔥

கில்லி பள்ளினு சல்லி தனமா எவன் வந்தாலும் அடிதான்🥱💯

மங்காத்தா சம்பவம் மே1💥🔥

கில்லி பள்ளினு சல்லி தனமா எவன் வந்தாலும் அடிதான்🥱💯

#AjithKumar #Vidaamuyarchi
account_circle
R.சொக்கர் (மாநில ஒருங்கிணைப்பாளர்)(@ChokkarMNM) 's Twitter Profile Photo

*மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை* சார்பாக *மே1* *தொழிலாளர்கள் தின விழா* இன்று தலைமை அலுவலகத்தில் *துணை தலைவர் திரு A.G.மௌரியா* அவர்கள் *பேரவை கொடியேற்றி* *இனிப்புகள்* வழங்கப்பட்டது.
*நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜ்* அவர்கள் *நீர்பந்தலை* துவக்கி வைத்தார் *

account_circle
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤(@E_quality_5ter) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள்,

2024

#மே1
உழைக்கும் மக்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள்,
#LaborDay
#LaborDay2024
account_circle
Vizhi media(@vizhi_media) 's Twitter Profile Photo

🇨🇭 நடைபெற்ற சர்வதேச உழைப்பாளர் நாள் 2024 ஆம் ஆண்டு சுவிஸ் மக்களுடன் இணைந்து பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட வாழ் தமிழ்மக்களும்

_உரிமை_காப்போம்

account_circle
Senkanal(@Senkanal1917) 's Twitter Profile Photo

மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் 11-ஆலை சங்கங்கள் இணைந்து ஓசூரில் காலை 10:00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி தொடங்கி ஒசூர் ராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் 11-ஆலை சங்கங்கள் இணைந்து  ஓசூரில் காலை 10:00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி தொடங்கி ஒசூர் ராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
account_circle
திமிர் கொண்ட விஜய் ரசிகன் B҉L҉A҉C҉K҉ 🕸️ 🤍💙(@jk_pets) 's Twitter Profile Photo

இவனுங்களுக்கும் தியேட்டர்க்கும் ராசியே இல்ல போல 😂😂😂

வரம் எல்லாம் திருட்டு கூதிய இருக்காங்க😂

இவனுங்களுக்கும் தியேட்டர்க்கும் ராசியே இல்ல போல 😂😂😂

வரம் எல்லாம் திருட்டு கூதிய இருக்காங்க😂
#GhilliFestivel
#மண்டி_அஜித்_மே1
account_circle
Senkanal(@Senkanal1917) 's Twitter Profile Photo

மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரில் மாலை 3.00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் அருகில், தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு பேரணி தொடங்கியது.

மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் ஓசூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் பேரணி - ஆர்ப்பாட்டத்தையொட்டி 24.04.24 இன்று லேலாண்டு யூனிட் II, Mylon, சிப்காட் 2 தொழிற்பேட்டை பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெருவாரியான தொழிலாளர்கள் நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.