கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profileg
கடலூர் மாநகராட்சி☔💧🎑

@CuddaloreC

#கடலூர் நகரம் & கடலூர்மாவட்டத்தின்
News & Events& #cinima #Politics...

ID:4155111746

calendar_today07-11-2015 08:17:42

2,0K Tweets

3,5K Followers

1,5K Following

Adeline(@adeline_rg) 's Twitter Profile Photo

கதை எண்: 1,00,001 🥋

எப்படிரா?? அதிபர் சொல்ற கதையெல்லாம் கேட்டுட்டு ஈஈஈனு பல்ல காட்டிட்டு கை தட்டிட்டு இருக்கிங்க?🤡🤣

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

பேருந்து நிலையத்தில் கோட்டாட்சியர்

ஓவரா பேசாதீங்க.. யாரு உங்களுக்கு பர்மிஷன் கொடுத்தாங்க?... உடனே கடைய எடுங்க.. பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்திருந்த கடைகள்… கோபத்துடன் அதிரடியாக களத்தில் இறங்கிய கோட்டாட்சியர்…*

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

புது கரையேறிய ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

கடலூரில் சேத்தியதோப்பு பேருராட்சி 3 பேரின் அதிகாரிகள் வீட்டில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் நடத்திய பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பலகோடி சொத்து ஆவனங்கள் சிக்கியது……

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் கோடை வெப்பம் காரணமாக வருகின்ற 29ஆம் தேதியிலிருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது

ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு

| |

புதுச்சேரியில் கோடை வெப்பம் காரணமாக வருகின்ற 29ஆம் தேதியிலிருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு #Pondicherry | #SchoolLeave | #SparkMedia
account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

விருத்தாசலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் பேருந்தை இயக்காமால் புறக்கணிப்பு போராட்டம்

account_circle
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️(@IlovemyNOAH2019) 's Twitter Profile Photo

'பொத்திகிட்டு ஊத்துதடி வானம்'

இது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது

😊😊😊

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளால் இவ்வளவு பாதிப்புகளா?

எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

🎥SunnewsTamil

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இது ஸ்மோக் பிஸ்கட்டா? காவு வாங்கும் பிஸ்கட்டா?.. வாயில் போட்டு விட்டு துடிதுடித்த சிறுவன்.. பெற்றோர்களே உஷார்.. உஷார்.. விபரீதம் வேண்டாம் - எச்சரிக்கும் அதிகாரி
| | | | |

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

தீட்டுப்படாத நெய்வேத்தியம் சாப்டுற கைபர் போலன் ஆசாமிகளுக்கு மத்தியில, ஆட்டுத்தோலால ஆன பையில தண்ணி நிரப்பி அதுல அபிஷேகம் பண்ணாதான் ஏத்துக்குவேனு அடம்புடிக்கிற எங்க மதுரை கள்ளழகர் என்றுமே சனாதனத்துக்கு எதிரானவர் தான்.🔥💥

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

செல்வதற்கு போதிய பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்-கூடுதல் பேருந்துகள் இயங்காத்தால் பயணிகள் அவதி.

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணி வரை - 32.55% வாக்குகள் பதிவாகியுள்ளது

account_circle
கடலூர் மாநகராட்சி☔💧🎑(@CuddaloreC) 's Twitter Profile Photo

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் 100 % வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற
நிகழ்ச்சி😍😍

account_circle