காளி(@kali15061996) 's Twitter Profile Photo

திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்த வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தத் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக வடலூரில் மாபெரும் கண்டன

account_circle
அன்புள்ளஅப்பாவுக்கு 💗(@AMR_army2) 's Twitter Profile Photo

வடலூர் சத்திய ஞான சபை கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய போது பழங்கால சுவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது | Dr ANBUMANI RAMADOSS 🙏

account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

வள்ளலார் பெருவெளி இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்ததில் 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மதில் சுவர் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி இடத்தில் கட்டுமான பணி தொடரக்கூடாது, கட்டுமான பணிக்கு தடை விதிக்க

கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

வடலூர் வள்ளலாருக்கு இந்த திராவிட அரசுகள் ஒன்னுமே செய்யவில்லை என்று அறிக்கை விட்டுட்டு அரசு அமைக்க போகும் வள்ளாலர் ஆன்மீக நிலையத்தை அங்கு கட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறானுக 🤦🏻‍♂️

அதில் என்ன என்ன வசதிகள் அரசு செய்ய போகிறது என்று முதலில் பாருங்க இதெல்லாம் ஒரு மாநில அரசு

account_circle
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி(@Gangavallyntk) 's Twitter Profile Photo

மையம் கட்டுமானத்தை நிறுத்த கோரி மாபெரும் கண்டன .

மீண்டும் போராட்ட களத்தில் அண்ணன் .

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்

தேதி: 04-05-2024

#வள்ளலார் #ஆராய்ச்சி மையம் கட்டுமானத்தை நிறுத்த கோரி மாபெரும் கண்டன #ஆர்ப்பாட்டம். 

மீண்டும் போராட்ட களத்தில் அண்ணன் #சீமான்.

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்

தேதி: 04-05-2024
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்: 04-05-2024 சனிக்கிழமை மாலை 03 மணி

இடம்:

21 Sparks Academy(@21sparksacademy) 's Twitter Profile Photo

கீழடி போன்று வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாறுமா வடலூர் சத்திய ஞான சபை.

கீழடி போன்று வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாறுமா வடலூர் சத்திய ஞான சபை.

#Keezhadi #Vadalur
account_circle
jayapriya NTK🎙️🔥🇰🇬(@jayapriyaNTK) 's Twitter Profile Photo

மே-4 அண்ணண் செந்தமிழன் சீமான் அவர்கள் வடலூரில் பேசுகிறார்!

வள்ளலார் ஆராய்ச்சி மைய கட்டுமானத்தை நிறுத்தக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வடலூரில்!
மே 4 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு வடலூர் பேருந்து நிலையம் அருகே!

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!!
செந்தமிழன் சீமான்
NTK IT Wing

account_circle
கனகராஜ் காமராஜ்🎙(@Kanagaraj4NTK) 's Twitter Profile Photo

தலைமை:
*ஐயா பெ.மணியரசன்*
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
ஒருங்கிணைப்பாளர், தெய்வத்தமிழ்ப் பேரவை

கண்டனப் பேருரை:
*செந்தமிழன் சீமான்*
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

நாள்: 04-05-2024 சனிக்கிழமை மாலை 03 மணி

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்

தலைமை:
*ஐயா பெ.மணியரசன்*
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
ஒருங்கிணைப்பாளர், தெய்வத்தமிழ்ப் பேரவை

கண்டனப் பேருரை:
*செந்தமிழன் சீமான்*
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

நாள்: 04-05-2024 சனிக்கிழமை மாலை 03 மணி

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்
account_circle
கௌதம்(@GKolanjiyappa) 's Twitter Profile Photo

வடலூர் வள்ளலார் பெருவெள்ளியை காக்க ...

திருவருட்பிரகாச வள்ளலார் ஞான சபையின் பெருவெளியை காக்க வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது.
-சண்.முத்துகிருஷ்ணன் பாமக மாவட்ட செயலாளர்

வடலூர் வள்ளலார் பெருவெள்ளியை காக்க ...

திருவருட்பிரகாச வள்ளலார் ஞான சபையின் பெருவெளியை காக்க வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது.
 -சண்.முத்துகிருஷ்ணன் பாமக மாவட்ட செயலாளர்
account_circle
ர. சூர்யா(@SURIYA__1998) 's Twitter Profile Photo

உறவுகளே ஒன்று கூடுவோம்! ஐயா பெ. மணியரசன்,
அண்ணன் சீமான் தலைமையில்🔥

உறவுகளே ஒன்று கூடுவோம்! ஐயா பெ. மணியரசன்,
அண்ணன் சீமான் தலைமையில்🔥

#வடலூர்
account_circle
Cuddalore Muthu(@CuddaloreMuthu) 's Twitter Profile Photo

வடலூர் வள்ளலார் பெருவெள்ளியை காக்க ...

திருவருட்பிரகாச வள்ளலார் ஞான சபையின் பெருவெளியை காக்க வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது....

நம் சொந்தங்களோடு கலந்து கொண்டோம்....

வடலூர் வள்ளலார் பெருவெள்ளியை காக்க ...

திருவருட்பிரகாச வள்ளலார் ஞான சபையின் பெருவெளியை காக்க வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது....

நம் சொந்தங்களோடு கலந்து கொண்டோம்....
account_circle
CUDDALORE DISTRICT RAIL USER'S ASSOCIATION(@CUDRUA) 's Twitter Profile Photo

நீண்ட வருடங்களுக்கு பிறகு கடலூர் - விருத்தாசலம் பாதை இழந்த மீட்டர் கேஜ் சேலம் வண்டி.

கடலூர்- சேலம் டெமு ( வழி: குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, சின்ன சேலம், ஆத்தூர்)

சேலம்- கடலூர் wef May 02.
கடலூர்- சேலம் wef May 03.

Edward Xavier(@sedxavi93) 's Twitter Profile Photo

வடலூர் பெருவெளி காக்க வாருங்கள்.....

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் அழைக்கிறார்.

தேதி: 04.05.2024
மாலை 3 மணிக்கு

கூடுவோம் பெரிய கூட்டமாக

வடலூர் பெருவெளி காக்க வாருங்கள்.....

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் அழைக்கிறார்.

தேதி: 04.05.2024
மாலை 3 மணிக்கு 

கூடுவோம் பெரிய கூட்டமாக
account_circle
🔥G Rengaraj 🔥(@RengarajG597800) 's Twitter Profile Photo

பண்பாட்டுப் புரட்சி இல்லாது!
அரசியல் புரட்சி வெல்லாது!!
4-5-2024 அன்று வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்,

பண்பாட்டு கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் வாரீர்!
வாரீர்!! வாரீர்!!!

பண்பாட்டுப் புரட்சி இல்லாது!
 அரசியல் புரட்சி வெல்லாது!!
4-5-2024 அன்று வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்,
#வள்ளலார்ஆராய்ச்சிமையகட்டுமானத்தைநிறுத்தகோரி 

#மாபெரும்கண்டனஆர்ப்பாட்டம் 
 பண்பாட்டு கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் வாரீர்!
 வாரீர்!! வாரீர்!!!
account_circle
😜👇🏿தர்மடி தர்மலிங்கம் 👇🏿😜(@naathiigan) 's Twitter Profile Photo

வாக்களாவோழிங்க

சனிக்கிழமை வடலூர் சந்தை சரியான கூட்டம் கூடுற நாளா பார்த்து போராட்டம் வச்சிருக்கானுங்க

சந்தைக்கு வர கூட்டத்த சாதகமாக்கிப்பானுங்க

வடலூர் மிரண்டது தமிழகரசு பணிந்ததுனு வாய்வடை சுடலாம்....🤣😂🤣

கலைச்செல்வம் சண்முகம்(@selva2865) 's Twitter Profile Photo

பெருவெளி காக்க..

ஐயா
அண்ணன் ..

களம் காண வருகிறார்கள்..

வாருங்கள் உறவுகளே🙏
கூடிக் குரல் எழுப்புவோம்..👍

💪

#வடலூர் பெருவெளி காக்க..

ஐயா #பெ_மணியரசனும்
அண்ணன் #சீமானும்..

#கைகோர்த்து
களம் காண வருகிறார்கள்..

வாருங்கள் உறவுகளே🙏
கூடிக் குரல் எழுப்புவோம்..👍

💪
account_circle