Kadhirr(@KKadhirr_artdir) 's Twitter Profileg
Kadhirr

@KKadhirr_artdir

Indian Film Art Director.

ID:936482765524025344

calendar_today01-12-2017 06:31:05

328 Tweets

1,0K Followers

239 Following

DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பாஜகவின் ஊழல் முகத்தை கிழித்துவிட்டது உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பாஜகவின் ஊழல் முகத்தை கிழித்துவிட்டது உச்ச நீதிமன்றம்! #VasoolRajaModi
account_circle
Kadhirr(@KKadhirr_artdir) 's Twitter Profile Photo

பரட்சி இயக்குனர் அன்பு தம்பி பா. இரஞ்சித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பரட்சி இயக்குனர் அன்பு தம்பி பா. இரஞ்சித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

சென்னையில் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்!

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இடைவிடாது மழை பெய்துவரும் சூழலில், தொகுதியில், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டோம். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினோம்.

தொடர் மழையால் வீடுகளில்…

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இடைவிடாது மழை பெய்துவரும் சூழலில், #ChepaukTriplicane தொகுதியில், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டோம். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினோம். தொடர் மழையால் வீடுகளில்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.…

account_circle
சமத்துவகுரல்(@PuratchiyalanPS) 's Twitter Profile Photo

திருமாவளவன் வந்தால் வனியர்களுக்கு ஆபத்தா? ராமதாஸை வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ் Aloor Sha Navas
Thol. Thirumavalavan

account_circle
ஜெயசந்திரன் திமுக 🖤♥️(@jaya2016maha) 's Twitter Profile Photo

மத்தியபிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்👇

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், முக்கால்வாசி மக்களிடம் வண்டியே இல்லை.

கேஸ் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், முக்கால்வாசி மக்கள் விறகு/மாட்டுச்சாண வறட்டி.…

மத்தியபிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்👇 பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்களிடம் வண்டியே இல்லை. கேஸ் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்கள் விறகு/மாட்டுச்சாண வறட்டி.…
account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

டேய் …உங்களுக்கு மூளையிலே மலச்சிக்கல் டா😡அதான் போக வழிதெரியாம இப்படி வன்மத்தை வாந்தி எடுத்து வெச்சிருக்கீங்க. நாத்தம் தாங்கலைடா டேய். போய் மண்டையை கழுவுங்கடா 😡😡🤦‍♀️

account_circle
SandhiyaSAN(@sandhiyaTweets_) 's Twitter Profile Photo

மதவெறி பிடித்த சங்கிகளுக்கு பாடம் எடுத்த காணொளி... இது இந்து நாடு அல்ல, இந்திய நாடு...😍🤟👇

account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

ரிக் வேதம் , மனுஸ்மிருதி, மகாபாரதம் இவையெல்லாம் மாட்டிறைச்சி பற்றி என்ன சொல்கிறது 😀😀-
தோழர் Surya Xavier 👍👍

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

'சமத்துவ இந்தியா' என்னும் புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்.

அதற்கு அவர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்தைக் காத்திட குடியரசு நாளான இன்று உறுதிமொழி ஏற்போம்.

'சமத்துவ இந்தியா' என்னும் புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை நனவாக்க உறுதியேற்போம். அதற்கு அவர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்தைக் காத்திட குடியரசு நாளான இன்று உறுதிமொழி ஏற்போம். #DrAmbedkar #RepublicDay #VCKPledge
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

காவித் துணியை உடுத்தியது, தீபிகா படுகோன்.
காவித் துணியை அணியச் சொன்னவர்,
பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா.

சங்கிகள் கொளுத்துவது,
ஷாருக்கான் உருவ பொம்மையை.

காவித் துணியை உடுத்தியது, தீபிகா படுகோன். காவித் துணியை அணியச் சொன்னவர், பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த். படத்தின் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா. சங்கிகள் கொளுத்துவது, ஷாருக்கான் உருவ பொம்மையை.
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo


ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வாளர்

வழியில் சாதியற்ற சமூகமாக,
சமூக ஜனநாயகத்தை உருவாக்கிட (பாபாசாகேபின் இலட்சிய தேரினை) நம்மிடம் வீட்ட சென்றுள்ள

#JaiBhim ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வாளர் #தேசத்தந்தை #புரட்சியாளர் #தலைவர் #Drஅம்பேத்கரின் வழியில் சாதியற்ற சமூகமாக, சமூக ஜனநாயகத்தை உருவாக்கிட (பாபாசாகேபின் இலட்சிய தேரினை) நம்மிடம் வீட்ட சென்றுள்ள #பெளத்ததேரை_இழுப்போம் #மனிதமாண்பை_மீட்டெடுப்போம் #MahaparinirvanDin2022
account_circle