TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
@anbuntktamil🎙️🎙️🎙️(@anbuntktam95826) 's Twitter Profile Photo

முதல் முறையாக🎙️🎙️🎙️🎙️ வாக்கு செலுத்தி விட்டேன் தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க

முதல் முறையாக🎙️🎙️🎙️🎙️ வாக்கு செலுத்தி விட்டேன்                                          தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் அவர்கள் வாக்களிக்க வருகை தந்துள்ளார்...
🙏🙏🙏

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

சென்னை எல்டாம்ஸ் சாலையில் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Kamal Haasan | Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

சென்னை எல்டாம்ஸ் சாலையில் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

#kamalhassan @ikamalhaasan | @maiamofficial
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய Vijay அவர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் 💙

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய  @actorvijay அவர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் 💙
#Elections2024
account_circle
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை(@kottars61855) 's Twitter Profile Photo

Voting machine ஐ முழுவதும் ஆராய்ந்த பிறகு தான் தலைவர் வாக்களித்தார்... வாக்களித்த பிறகு தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போலிங் ஆபீஸரிடம் தெரிவித்து, அவரது பதிலில் திருப்தி ஆன பிறகே வெளியே வந்தார்... மோடி ஓட்டிங் மெஷின் மேல யாருக்கும் நம்பிக்கை இல்லை 😄😝

account_circle
Aadhi Shiva(@aadhi_shiva1718) 's Twitter Profile Photo

'கோவையில் முன்னதாகவே அறிவிக்கபட்ட நிலையில் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் விவாதிக்க வராமல் பயந்து ஒடிய அதிமுக வேட்பாளர் Singai G Ramachandran - Say No to Drugs and DMK மற்றும் திமுக வேட்பாளர்

Tamil Nadu BJP President K.Annamalai (மோடியின் குடும்பம்) participates in ICCI event

account_circle