SD.Deva(@devanat11076853) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் கோவில் ஆன்மீக குருவாக விளங்கிய (82) அவர்கள் காலமானார்.
குழுவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
Melmaruvathur Siddhar Peedam

மேல்மருவத்தூர் #ஆதிபராசக்தி கோவில் ஆன்மீக குருவாக விளங்கிய #பங்காருஅடிகளார்(82) அவர்கள் காலமானார்.
குழுவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
@SiddharPeedam  
 #BangaruAdigalar #அடிகளார்
account_circle
Jeevith Pranav Anbalagan(@jeevithpsmf) 's Twitter Profile Photo

I'm sorry to hear that Bangaru Adihilar has passed away. My condolences to his family and loved ones. He will be remembered for his contributions and legacy.
Melmaruvathur Siddhar Peedam

I'm sorry to hear that Bangaru Adihilar has passed away. My condolences to his family and loved ones. He will be remembered for his contributions and legacy. 
@SiddharPeedam
#BangaruAdihilar #InMemoriam
account_circle
வன்னிய நண்பர்கள்(@VNanbargal) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் கோவில் ஆன்மீக குருவாக விளங்கிய (82) அவர்கள் காலமானார்.
குழுவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
Melmaruvathur Siddhar Peedam

மேல்மருவத்தூர் #ஆதிபராசக்தி கோவில் ஆன்மீக குருவாக விளங்கிய #பங்காருஅடிகளார்(82) அவர்கள் காலமானார்.
குழுவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
@SiddharPeedam  
 #BangaruAdigalar #அடிகளார்
account_circle
FAIRA PRESIDENT HENDRY.(@FairaHendry) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.Dinakaran Dinamalar CMOTamilNadu DMK DailyThanthi Melmaruvathur Siddhar Peedam

மேல்மருவத்தூர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.@DinakaranNews @dinamalarweb @CMOTamilnadu @arivalayam @dinathanthi @SiddharPeedam
account_circle
Gobinath Ganesan(@GobiGanesanBJP) 's Twitter Profile Photo

RSS ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பாக மேல்மருவத்தூர் அம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது🙏🙏 Melmaruvathur Siddhar Peedam
ANI Mohan Bhagwat B L Santhosh ( Modi Ka Parivar ) K.Annamalai (மோடியின் குடும்பம்) Amit Shah (Modi Ka Parivar) Narendra Modi BJP Tamilnadu BJP C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (Modi Ka Parivar)

account_circle
பெரணமல்லூர் ம.பிரகாஷ்(@Drmprakash) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் விழா காணும், இலவச மருத்துவம் தரும் மாமனிதர், மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
Maruvoor Chinnavar Melmaruvathur Siddhar Peedam

இன்று பிறந்தநாள் விழா காணும், இலவச மருத்துவம் தரும் மாமனிதர், மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
@marvurchinnavar @SiddharPeedam
account_circle
sri vigneswaran DMK(@VickyT82279284) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் அவருடைய இழப்பு ஆன்மீக உலகத்திற்கு பேரிழப்பு. அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
Melmaruvathur Siddhar Peedam

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார்  அவருடைய இழப்பு ஆன்மீக உலகத்திற்கு பேரிழப்பு. அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
@SiddharPeedam
account_circle
Narayanan Papanasam ( ஐயா மோடியின் குடும்பம் )(@NPapanasam) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளாருக்கு BJP Tamilnadu கட்சியின் சார்பில் தலைவர் திரு K.Annamalai (மோடியின் குடும்பம்) ஜி அவர்கள் காலில் விழுந்து வணங்கி அஞ்சலி செய்தார்
Melmaruvathur Siddhar Peedam மோடியின் குடும்பம் -பாஜக தென்காசி மாவட்டம் Rajesh Raja Ananthan Ayyasamy ANNAMALAI _ITWING ( மோடியின் குடும்பம்)

account_circle
M Nachiappan :: மோடியின் குடும்பம்(@BJPNach) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களது சித்தர் பீடத்தை இன்று வணங்கி வழிபட்டு டாக்டர் திரு செந்தில் அடிகளார் அவர்களை பாஜக ஆன்மீகப்பிரிவு நிர்வாகிகளுடன் சந்தித்தேன்.
@siddharpeedam

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களது சித்தர் பீடத்தை இன்று வணங்கி வழிபட்டு டாக்டர் திரு செந்தில் அடிகளார் அவர்களை பாஜக ஆன்மீகப்பிரிவு நிர்வாகிகளுடன் சந்தித்தேன்.
#melmaruvathur @siddharpeedam
account_circle
Narayanan Papanasam ( ஐயா மோடியின் குடும்பம் )(@NPapanasam) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் சித்தர் பீட நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இன்று முக்தி அடைந்தார்
அவரை நாங்கள் வணங்குகிறோம் சாந்தி
Melmaruvathur Siddhar Peedam.

மேல்மருவத்தூர் சித்தர் பீட நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இன்று முக்தி அடைந்தார் 
அவரை நாங்கள்  வணங்குகிறோம் #ஓம் சாந்தி 
@SiddharPeedam.
account_circle
K.Sivasaami (மோடியின் குடும்பம்)(@KSivasaami) 's Twitter Profile Photo

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் அவர்களின் மறைவு இந்து மக்களின் ஆரா துயரை ஏற்படுத்துகிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். Melmaruvathur Siddhar Peedam Office of Amit Shah K.Annamalai (மோடியின் குடும்பம்)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் #பங்காருஅடிகளார்  அவர்களின் மறைவு இந்து மக்களின் ஆரா துயரை ஏற்படுத்துகிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். @SiddharPeedam @AmitShahOffice @annamalai_k
account_circle
தமிழ்_வெல்லும்(@Thamizh_Vellum) 's Twitter Profile Photo

அடப்பாவிங்களா ஃபிராடுப்பயல சாமியாரா ஏத்துகிட்டீங்க அதை கூட பரவாயில்லனு விட்டுவிடலாம், அவனையே சாமியாக்கிட்டீங்களே கடவுளுக்கு என்ன தான்டா வரையறை வச்சிருக்கீங்க தற்குறி காட்டுமிராண்டிங்களா... Melmaruvathur Siddhar Peedam BangaruAmmaGlobal

account_circle