vijaytvpugazh_official(@VijaytvpugazhO) 's Twitter Profileg
vijaytvpugazh_official

@VijaytvpugazhO

Artist - Vijay TV Actor - Kollywood - Valimai, ET, Sabapathi, Mr. Zoo Keeper

ID:1366632672106217474

calendar_today02-03-2021 06:13:31

216 Tweets

89,2K Followers

36 Following

Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆயோத்தி' திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்தது!

| | M.Sasikumar | vijaytvpugazh_official

#CinemaBytes | மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆயோத்தி' திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்தது! #SunNews | #1YearofAyothi | @SasikumarDir | @VijaytvpugazhO
account_circle
vijaytvpugazh_official(@VijaytvpugazhO) 's Twitter Profile Photo

Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding 'Glimpse of Garudan' is here!

▶️🔗: youtu.be/eGGZejcN79I

, starring Actor Soori and directed by durai senthilkumar hitting theaters soon!🔥

An Raja yuvan musical
A story

Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding 'Glimpse of Garudan' is here! ▶️🔗: youtu.be/eGGZejcN79I #Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!🔥 An @thisisysr musical A #VetriMaaran story
account_circle
vijaytvpugazh_official(@VijaytvpugazhO) 's Twitter Profile Photo

கவலைகளை காற்றோடு கலந்து விடுவோம்...
மகிழ்ச்சியை மன நிறைவோடு கொண்டாடுவோம்...அன்பு கொண்ட இதயங்கள்
அனைவருக்கும் இனிய
..🙏
🥳🥳🎇🧨🎊🎉🎈

கவலைகளை காற்றோடு கலந்து விடுவோம்... மகிழ்ச்சியை மன நிறைவோடு கொண்டாடுவோம்...அன்பு கொண்ட இதயங்கள் அனைவருக்கும் இனிய #தீபாவளி_வாழ்த்துக்கள்..🙏 🥳🥳🎇🧨🎊🎉🎈
account_circle
vijaytvpugazh_official(@VijaytvpugazhO) 's Twitter Profile Photo

என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே😍
எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம்❤️❤️❤️🧿🧿🧿

என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே😍 எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம்❤️❤️❤️🧿🧿🧿
account_circle