Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profileg
Mohan G Kshatriyan

@mohandreamer

Independent Filmmaker, Writer &
Film Producer..
Thamizhan.. Indian..
My projects #PazhayaVannarapettai #Draupathi, #RudraThandavam, #Bakasuran

ID:86360844

calendar_today30-10-2009 17:42:59

15,2K Tweets

126,2K Followers

264 Following

Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'இறந்தும் துடித்துக்கொண்டிருக்கும் பிஞ்சு குழந்தையின் குட்டி இதயம்..' மூளைச்சாவு அடைந்த ஒரு வயது பெண் குழந்தையின் இதயம் மற்றொரு குழந்தைக்கு மாற்றி பொருத்தம்...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வெள்ளை வேட்டி அணிந்து பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு.. பிரதமருக்கு வழங்கப்பட்ட பகவதி அம்மனின் புகைப்படம்.. கையெடுத்துக் கும்பிட்ட படியே கோயிலை சுற்றி வந்த காட்சி...
| | | | |

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

உங்க நல்ல மனதிற்கு நல்லதா நடக்கும் னா.. கருடன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்ந வாழ்த்துக்கள் Actor Soori னா 💐💐💐

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

1000 ரூபாய் கொடுத்தால் இறப்பு சான்றிதழ் தரேன்.. இல்லனா முடியாது.. ” பணத்துக்காக கறாராக பேசும் மருத்துவரின் அதிர்ச்சி வீடியோ!

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏.. என்றும் உங்களிடம் இதே அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கி ❤️❤️

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

சேகுவாரா, பிடல் காஸ்ட்ரே தெரிந்த உங்களுக்கு பொன்பரப்பி தமிழரசன் அவர்களை தெரியலை போல.. நெல்லையில் இனி இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க காவல்துறையினர் இரு தரப்பினரையும் இணைத்து சமரச பேச்சு நடத்தி இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

இதை திரைப்படமாக எடுத்தால் பிற்போக்குதனம்.. இன்னும் ஏராளமான சம்பவங்கள் இது போல நடக்கின்றன.. சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.. காரணம் பெரிய மனிதன் போர்வையில் பலர்..

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

`தங்கம்' வென்றார் மாரியப்பன் தங்கவேலு

ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாதனை
| | | |

`தங்கம்' வென்றார் மாரியப்பன் தங்கவேலு ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாதனை #MariyappanThangavelu | #HighJump | #Paralympics2024 | #Gold | #ThanthiTV
account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

எண்டியூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா முன்னிட்டு இன்று அர்ஜுனன் தபசு இனிதே நிறைவுற்றது 💥🔥

எண்டியூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா முன்னிட்டு இன்று அர்ஜுனன் தபசு இனிதே நிறைவுற்றது 💥🔥
account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

இன்று எங்கள் எண்டியூர் கிராமம் திரெளபதி அம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம் 🙏 வியாழன் அன்று தீ மிதி திருவிழா 🙏🙏

இன்று எங்கள் எண்டியூர் கிராமம் திரெளபதி அம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம் 🙏 வியாழன் அன்று தீ மிதி திருவிழா 🙏🙏
account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

Very very sad.. Hats off bhai... The hope we have when u r in ground is amazing.. Think this is your last match.. Thanks for Entertaining..

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

மாலை 6:30 மணிக்கு கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி இராயபுரம் வந்து சேரும் சாதரண மனிதன் நான்.. அவங்க என்ன என்ன பண்றாங்கன்னு சொல்ல கூட நண்பர்கள் இல்லாதவன் நான்.. Pub, club, Bar பக்கம் எல்லாம் படப்பிடிப்பு நடத்த மட்டுமே செல்லும் சினிமாகாரன் நான்.. என்ன கேட்டா எப்படி??

account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

மகா அவதார் பாபாஜி...

இப்படத்தை இமயமைலயில் உள்ள ஒருவர் எனக்கு இதை காட்டினார்.

உங்கள் பார்வைக்காக இதை பதிவு செய்கிறேன்.

தெய்வம் உண்டு.

🙏❤️🙌

மகா அவதார் பாபாஜி... இப்படத்தை இமயமைலயில் உள்ள ஒருவர் எனக்கு இதை காட்டினார். உங்கள் பார்வைக்காக இதை பதிவு செய்கிறேன். தெய்வம் உண்டு. #எல்லாபுகழும்முருகனுக்கே 🙏❤️🙌
account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

மும்பையில் உள்ள Tata Institute, புற்று நோய் தீர்வாக பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த 100 ரூபாய் மாத்திரையை பற்றிய எந்த செய்தியும் வரவில்லை.. 3 மாதங்களாக பரிசோதனை செய்கிறதா இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை.. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா??

மும்பையில் உள்ள Tata Institute, புற்று நோய் தீர்வாக பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த 100 ரூபாய் மாத்திரையை பற்றிய எந்த செய்தியும் வரவில்லை.. 3 மாதங்களாக பரிசோதனை செய்கிறதா இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை.. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா?? #tata #cancer
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

மின் தாக்குதலால் செயலிழந்த சிறுவனின் இதயம்; CPR மூலம் உயிரை மீட்ட மருத்துவர் ரவலி 🥹❤️

| | |

account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

My Rating 4/5

மீண்டும், மீண்டும் ஹிட்

சந்தானம் காட்டில் அடைமழை

வெற்றி உமக்கே

சிரிச்சா... சிரிச்சிட்டே இருக்கலாம்

சூப்பர் Santhanam Brother 🎉

account_circle