Soundararaja Actor(@soundar4uall) 's Twitter Profileg
Soundararaja Actor

@soundar4uall

Film Actor & Social Activist

ID:852896534

linkhttps://en.m.wikipedia.org/wiki/Soundararaja calendar_today29-09-2012 13:39:19

19,7K Tweets

51,8K Followers

85 Following

TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
Soundararaja Actor(@soundar4uall) 's Twitter Profile Photo

என் கடமையை ஜாதி மதம் பார்க்காமல் நேர்மையாக வாக்களித்து விட்டேன்.

என் கடமையை நேர்மையாக செய்துவிட்டேன்
அரசும், அரசியல் வாதிகளும் உங்கள் பொறுப்புக்களை தேசபக்தியோடு நேர்மையாக செய்ய கேட்டுக்கொள்கிறேன் 🙏

-சௌந்தர ராஜா

என் கடமையை ஜாதி மதம் பார்க்காமல் நேர்மையாக வாக்களித்து விட்டேன். என் கடமையை நேர்மையாக செய்துவிட்டேன் அரசும், அரசியல் வாதிகளும் உங்கள் பொறுப்புக்களை தேசபக்தியோடு நேர்மையாக செய்ய கேட்டுக்கொள்கிறேன் 🙏 -சௌந்தர ராஜா #SoundaraRaja #MannukkumMakkalukkum #LokSabhaElection2024
account_circle
Soundararaja Actor(@soundar4uall) 's Twitter Profile Photo

ஜாதி,மதம், பார்க்காமல் பணம் வாங்காமல் வாக்களியுங்கள்‌.
நேர்மையான தகுதியான வேட்பாளருக்கு உங்கள் வாக்குக்களை வாக்களியுங்கள்.

அது நம் உரிமை மற்றும்
ஜனநாயக கடமை 💪🗳👍


account_circle
ALL INDIA SOUNDARARAJA FANS CLUB🎭(@soundararaja_fc) 's Twitter Profile Photo

மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் சென்னை மாவட்ட ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிறு 17.03.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Soundararaja Actor
🤩
🌱

மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் சென்னை மாவட்ட ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிறு 17.03.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். @soundar4uall #SoundaraRaja 🤩 #MannukkumMakkalukkum 🌱
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
Vijay(@actorvijay) 's Twitter Profile Photo

Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!

Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni 🤗

account_circle
Soundararaja Actor(@soundar4uall) 's Twitter Profile Photo

தண்ணீர்... தண்ணீர்...

உலக நீர் நாள் - மார்ச் 22

உயிர் வாழ நீர் அவசியம்

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்...
தண்ணீரைச் சேமிப்போம்...
நீர் நிலைகளை பாதுகாப்போம்..!


தண்ணீர்... தண்ணீர்... உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்... தண்ணீரைச் சேமிப்போம்... நீர் நிலைகளை பாதுகாப்போம்..! #SoundaraRaja #MannukkumMakkalukkum
account_circle
Soundararaja FC(@team_soundar) 's Twitter Profile Photo

IAS, Secretary of Deputy CM, Karnataka அவர்களை பாண்டியன் ஹோட்டல் (அம்பத்தூர் எஸ்டேட்) திறப்பு விழாவின் போது அன்பு அண்ணன் அவர்களின் தலைமையில் அறக்கட்டளையினர் சந்தித்தனர்
Soundararaja Actor


#ShriPRajendraCholan IAS, Secretary of Deputy CM, Karnataka அவர்களை பாண்டியன் ஹோட்டல் (அம்பத்தூர் எஸ்டேட்) திறப்பு விழாவின் போது அன்பு அண்ணன் #சௌந்தரராஜா அவர்களின் தலைமையில் #மண்ணுக்கும்மக்களுக்கும் அறக்கட்டளையினர் சந்தித்தனர் @soundar4uall #Soundararaja #MannukkumMakkalukkum
account_circle