Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

நட்புக்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

💙💙💙

account_circle
Ramachandran(@Rama_Chandran_K) 's Twitter Profile Photo

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
சிறப்பு தரிசனம்......

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
#தமிழ்புத்தாண்டு சிறப்பு தரிசனம்......
account_circle
Sureshnivaas(@Sureshnivaas) 's Twitter Profile Photo

வரி செலுத்தும் சாமானியனின் வலி - 'Zebra' Tamil short-film


Click on link to watch full-movie: youtu.be/i9eTFWKjiFA

account_circle
Sivakumarkp1973(@Sivakumarkp1974) 's Twitter Profile Photo

இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.❤❤❤🙏🙏🙏🙏

account_circle
Rajeev Menon 🇱🇰(@rajeevmenonsl) 's Twitter Profile Photo

To all : සුභ නව වසරක් වේවා / தமிழ்புத்தாண்டு / Happy New Year!
To all : Happy Vishu!
To all : Nôbobôrsho (পহেলা বৈশাখ/ বাংলা নববর্ষ)
To all the : Happy Baisākh
To all : Happy Vaisakhi (ਵਿਸਾਖੀ)
To all folk : Happy Songkran…

To all #SriLankans: සුභ නව වසරක් වේවා / தமிழ்புத்தாண்டு / Happy New Year!
To all #Malayalees : Happy Vishu!
To all #Bengalis : Nôbobôrsho (পহেলা বৈশাখ/  বাংলা নববর্ষ)
To all the #Nepalese: Happy Baisākh
To all #Panjabis : Happy Vaisakhi (ਵਿਸਾਖੀ)
To all #Thai folk : Happy Songkran…
account_circle
Selva Neelson 🤍♥️🔦(@iselvaneelson) 's Twitter Profile Photo

என்னா வீராவேஷமான பேச்சு. கடைசியில் கதவை சாத்திட்டு போறதுதான் வெண்ணெய்க்கு வீரம் போல. 🤦🏻‍♂️😂😜🤣😝

என்னா வீராவேஷமான பேச்சு. கடைசியில் கதவை சாத்திட்டு போறதுதான் வெண்ணெய்க்கு வீரம் போல. 🤦🏻‍♂️😂😜🤣😝
account_circle
Selva Neelson 🤍♥️🔦(@iselvaneelson) 's Twitter Profile Photo

இந்த சந்தில் நிறைய வெண்ணெய் புல்லுருவிகள் நடமாடுகின்றன சகாக்களே. வாழ்த்து சொன்ன நொண்ணை, காலந்தொட்டு தமிழர்கள் கொண்டாடுகின்ற தினத்தை திராவிடவேசம் போட்டு கருத்து சொல்லிட்டு கதவை சாத்திட்டு போயிட்டாரு வெண்ணை.🤦🏻‍♂️

இந்த சந்தில் நிறைய வெண்ணெய் புல்லுருவிகள் நடமாடுகின்றன சகாக்களே. #யுகாதி வாழ்த்து சொன்ன நொண்ணை, காலந்தொட்டு தமிழர்கள் கொண்டாடுகின்ற  #தமிழ்புத்தாண்டு தினத்தை  திராவிடவேசம் போட்டு கருத்து சொல்லிட்டு கதவை சாத்திட்டு போயிட்டாரு வெண்ணை.🤦🏻‍♂️
account_circle
முத்து(@Muthuhere3) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

#தமிழ்புத்தாண்டு
account_circle
ᴊ ᴇ ʀ ᴏ ᴍ ᴇ(@JudeJerome07) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊❤🙏🏻

account_circle