Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் கூடுதலாக 25,000 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு..

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்க கல்லூரிகள் ஆர்வம்..'

-அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

| |

account_circle
Anna University, Chennai(@auvcochennai) 's Twitter Profile Photo

'AICTE approved 5 days FDP on UHV II' scheduled from 14.05.24 to 18.05.24 was inaugurated on 14.05.24 at 8.30am in Maxwell auditorium,ECE Dept, Campus by the Registrar, , Dean CEG campus, SIP CELL coordinator and the resource team from .

'AICTE approved 5 days FDP on UHV II' scheduled from 14.05.24 to 18.05.24 was inaugurated on 14.05.24 at 8.30am in Maxwell auditorium,ECE Dept, #CEG Campus by the Registrar, #AnnaUniversity, Dean CEG campus, SIP CELL coordinator and the resource team from #AICTE. 
#UHV
account_circle
Anna University, Chennai(@auvcochennai) 's Twitter Profile Photo

The of MIT Campus, , was held on 9 May 2024, at the MIT Annexe playground. Thiru. S. Rajarathinam, Arjuna Awardee, Asian Gold medalist former Indian Kabaddi Team Captain graced the occasion as our esteemed Chief Guest.

The  #AnnualSportsMeet of MIT Campus, #AnnaUniversity, was held on 9 May 2024, at the MIT Annexe playground. Thiru. S. Rajarathinam, Arjuna Awardee, Asian Gold medalist former Indian Kabaddi Team Captain graced the occasion as our esteemed Chief Guest.
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டில் 6 பொறியியல் கல்லூரிகளில் 0% தேர்ச்சி பதிவு!

|

#NewsUpdate | தமிழ்நாட்டில் 6 பொறியியல் கல்லூரிகளில் 0% தேர்ச்சி பதிவு!

#SunNews | #AnnaUniversity
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

எதிர்வரும் மே 15ம் தேதி தொடங்க இருந்த அண்ணா பல்கலை பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே 15ம் தேதி தொடங்க இருந்த அண்ணா பல்கலை பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #AnnaUniversity
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு... இந்த தேதியில் தான் தொடங்கும் என அண்ணா பல்கலை அறிவிப்பு !
| | | | |

account_circle
Reflect News Tamil(@reflectnewstn) 's Twitter Profile Photo

| பெண்கள் என்னைக்குமே ரொம்ப GREAT-ங்க... அவங்களால முடியாதது ஒன்னுமே இல்ல...

சரமாரியாக புகழ்ந்து தள்ளிய நடிகர் சூர்யா

Suriya Sivakumar 43

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'அழிவை நோக்கி உலகம்.. தமிழகமே குறி..மனிதன் தாங்க முடியாத வெப்பம் வரும்..உயிர்கள் அழியும்.. நிறுத்துவது சாதாரணமல்ல' - அண்ணா பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசியல் ரீதியான கருத்துகளை ஏற்க முடியாது'

- சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தபின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு

| | |

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் - ஒத்திவைப்பு

news7tamil.live | | | | | | Updates

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் - ஒத்திவைப்பு

news7tamil.live | #AnnaUniversity | #SemesterExams | #EVM | #Postponed | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது

| | |

#BREAKING | வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது

#SunNews | #AnnaUniversity | #CCTV | #LokSabhaElections2024
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

சூர்யா படித்தது பி.காம்...சூர்யாவால் உருவானவர்கள் பல டாக்டர்கள், இன்ஜினியர்கள்...வையகம் வாழ பொன்மகள்கள் வழி!

account_circle