Vijay Stalin(@StalinVija81658) 's Twitter Profile Photo

பாராளுமன்றத்தின் கலகக்குரலாய் ஒலித்த தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாக்களிப்பீர் !

செல்லூர் பகுதி 25 ஆவது வட்டம்.. திமுக 🏴🚩

account_circle
Mohanavelu M(@mano18_mohan) 's Twitter Profile Photo

உரைகளின் தொகுப்பு அல்ல ; உணர்வுகளின் தொகுப்பு.

தனிமனிதக் குரல் அல்ல ; தமிழகத்தின் குரல்.

account_circle
🖤❤️SURYA DMK🖤❤️(@JeyaSurya46268) 's Twitter Profile Photo

இன்று மதுரை வடக்கு மாவட்டம் திருப்பாலை பகுதி நமது மாண்புமிகு அமைச்சர் மூர்த்தியார் அவர்களின் தலைமையில் மதுரை பாராளுமன்ற இந்திய கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது..

account_circle
Sanjay DMK(@_sanjay_dmk) 's Twitter Profile Photo

Madurai
.. நமது மதுரையின் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு வாக்களிப்பீர்

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

கடந்த 5 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு.வெங்கடேசன் அவர்கள்.

அவரை குறைந்தது 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர் !

- மதுரை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் Udhay அவர்கள்

account_circle
Mahesh boopathi(@MaheshK28722654) 's Twitter Profile Photo

தேஜஸ் ரயில் மீண்டும் இயங்கிட உத்தரவைப் பெற்றுத்தந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் Su Venkatesan MP அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்! Su Venkatesan MP

account_circle
Reflect News Tamil(@reflectnewstn) 's Twitter Profile Photo

| ரொம்ப ரொம்ப நன்றிங்கய்யா..!

மதுரையில் மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடைபெற்ற விழாவில் தனது தாய்க்கு சக்கரவண்டி கொடுத்ததற்காக தனது மழலைமாறாத குரலில் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு நன்றி சொன்ன குழந்தை

வைரலாகும் நெகிச்சி வீடியோ!

Su Venkatesan MP

account_circle
Aaru Human(@dyfiaaru) 's Twitter Profile Photo

வாக்களிப்பீர்
தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில்..

account_circle