navin2904(@Navin_2904) 's Twitter Profile Photo

- 2023 / Dir - NS Ponkumar ⭐😆

புளியங்குடி அருகே உள்ள செங்காடு கிராம மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஜெனரல் ராபர்ட் கிளைவ் நடத்திய கொடூரத்தை எதிர்த்து பரமன் (கௌதம் கார்த்திக்) நடத்திய போராட்டத்தை படம் சித்தரிக்கிறது.

#August161947- 2023 / Dir - NS Ponkumar ⭐😆

புளியங்குடி அருகே உள்ள செங்காடு கிராம மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஜெனரல் ராபர்ட் கிளைவ் நடத்திய கொடூரத்தை எதிர்த்து பரமன் (கௌதம் கார்த்திக்) நடத்திய போராட்டத்தை படம் சித்தரிக்கிறது.
account_circle
கார்த்தி சமூகவாதி(@Karthi_Genelia) 's Twitter Profile Photo

🔥

Within 10minutes ல படத்துக்குள்ள போயிடுவோம். Performance வெறித்தனம். சூப்பர் படம். 👌🏼💥
இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்..

#august161947 🔥

Within 10minutes ல படத்துக்குள்ள போயிடுவோம். Performance வெறித்தனம். சூப்பர் படம். 👌🏼💥
இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்..
account_circle
Sonia Vimal(@NameisSoni) 's Twitter Profile Photo

Streaming Alert ~
(Tamil) - Action,Drama - Prime - Movie
(Telugu) - Rom,Com - Netflix - Movie
(Multi Audio) - Action,Thriller - Hotstar - Movie
(Telugu) - Rom,Com - Sun NXT - Movie

Streaming Alert ~
#August161947 (Tamil) - Action,Drama - Prime - Movie
#Meter (Telugu) - Rom,Com - Netflix - Movie
#CoronaPapers (Multi Audio) - Action,Thriller - Hotstar - Movie
#PhalanaAbbayiPhalanaAmmayi (Telugu) - Rom,Com - Sun NXT - Movie
account_circle
Rajipriya(@Iamrajipriya) 's Twitter Profile Photo

அருமையான திரைப்படம் மிஸ் பண்ணிடாதீங்க... CWC புகழ் நேர்த்தியான நடிப்பு... சுதந்திரத்தின் வலியை மனதில் தைத்துவிட்டது...

அருமையான திரைப்படம் மிஸ் பண்ணிடாதீங்க... CWC புகழ் நேர்த்தியான நடிப்பு... சுதந்திரத்தின் வலியை மனதில் தைத்துவிட்டது... #august161947 #1947August16
account_circle
BINDU-ബിന്ദു.(@_BindhuR_) 's Twitter Profile Photo


நல்ல படம்.
அந்த ஹீரோயின் Revathi sharma ரொம்ப cute 😍.

தூக்கம் வரலைன்னு ஏதாவது பார்ப்போம்ன்னு பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால் பொழுதை வீணாக்காத படம்.

தொடர்ந்து சில நல்ல படங்கள் ( ) வரிசையில் இதுவு‌ம்.

#August161947
நல்ல படம். 
அந்த ஹீரோயின் Revathi sharma ரொம்ப cute 😍.

தூக்கம் வரலைன்னு ஏதாவது பார்ப்போம்ன்னு பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால் பொழுதை வீணாக்காத படம்.

தொடர்ந்து சில நல்ல படங்கள் ( #அயோத்தி #விடுதலை ) வரிசையில் இதுவு‌ம்.
account_circle