Tirunelveli Nadar(@arabianstrong) 's Twitter Profile Photo

தலைவர் ரசிகனுக்கு எவன் டா வயசு ஆச்சு சொன்னது.??

கொஞ்சம் கூட்டத்து குள்ள எட்டி பார் 2k கிட்ஸ் ஆட்டத்தை மதுரை தெறிக்குது 🔥🔥

account_circle
Tirunelveli Nadar(@arabianstrong) 's Twitter Profile Photo

விஜய்க்கு வசூலில் ரஜினியின் இடத்தை பிடிக்க ஆசை

விஜய் அம்மா ஷோபானாக்கு விஜய்யை சூப்பர்ஸ்டாராக்க ஆசை

அவரது தந்தைக்கு விஜய்யை முதலமைச்சராக்க ஆசை

என்ன பண்றது அதுக்கு எல்லாம் ஆண்டவன் ஆசி இருக்கணும்ல

அப்போ அடுத்த ஜென்மத்துல விஜய்க்கு ரஜினி ன்னு பேரு வச்ச தான் உண்டு

account_circle
Tirunelveli Nadar(@arabianstrong) 's Twitter Profile Photo

28 வருஷத்துக்கு முன்னாடி ரிலிஸ் ஆன ஒரு படத்தை மறுபடியும் ரிலிஸ் பண்ணி ஃவைப் ஏத்த முடியும் ன்னா அது ரசிகர்களால் மட்டும் தான்டா முடியும்

account_circle
Tirunelveli Nadar(@arabianstrong) 's Twitter Profile Photo

இளம் நடிகர்கள் நடிக்கும் புது படமே சரியாக ஓடாத இந்த காலத்துல தன்னோட பழைய படத்தை ரீ- ரிலீஸ் பண்றாரு ன்னா புரிஞ்சுக்கோ ரஜினியோட மாஸ்

account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

பொழப்புக்கு தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகன் இல்லை?
பொறந்ததிலிருந்தே தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகனாகவே!!







account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தலைவர் அவர்களின் ரசிகர்களுக்கு வயது 40 இருக்கும்னு நினைத்தால் அது தவறு?
5 தலைமுறைகளை கடந்து உச்சத்தில் இருக்கும் உச்சநட்சத்திரம்🌟🌟🌟
மதுரையில் நேற்று தலைவரின் முத்து ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்!



account_circle
🤘🤘Senthil 🤘🤘🤘(@Senthilarumuga5) 's Twitter Profile Photo

தலைவர் நிரந்தரம் என்று கெத்து காட்டிய மதுரை ரஜினி ரசிகர்கள்...முத்து ரீ ரிலீஸ்ன் போது
தலைவர் ரசிகர்களின் அலப்பறை
Rajinikanth


account_circle
R͏A͏T͏H͏E͏E͏S͏H͏ R͏A͏J͏I͏N͏I͏ ॐ+†+☪=🤘(@realrawrathesh1) 's Twitter Profile Photo

Anils crying in quotes. Theatre la kootam ilayam

Dai antha seats la Lady Auto Drivers ukantu irunthanga da Silrainga la 😂 Avangala ungala mari seata odachu vachutu vara alunga nu nenachiya. Jolly ya silent ta pathutu ponanga.

Anils creating their own happiness!

account_circle