SILAMBUyadav( மோடியின் குடும்பம் ❤️(@silambuyadav56) 's Twitter Profile Photo

எல்லாமே பொய்.. உச்சக்கட்ட அநியாயம் நடக்குது - பொன் மாணிக்கவேல் ஆவேசம்
கோவில் காசை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் பாருங்கள் இந்துக்களை இது இவரை விட்டால் இந்த கோவிலை காப்பாற்ற வேறு எவராலும் முடியாது இவருடைய முயற்சிக்கு அனைத்தும் துணை நிற்க வேண்டும்

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி பொன்மாணிக்கவேலை கோவிலில் அமர்ந்து வழிபட அனுமதி மறுத்ததாக புகார்

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அமெரிக்காவில் இருப்பது எல்லாம் திருட்டு சிலை.. இந்து அறநிலையத்துறை செத்த பூனை.. 20 வருஷம் FIR போடல - பொன் மாணிக்கவேல் ஆவேசம்

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

“ஒத்தைக்கு ஒத்தை உட்கார்ந்து பேசுவோமா..? பச்சக்கொழந்த கூட இத நம்பாது..” - பொன்மாணிக்கவேல் ஆவேசம்

account_circle
Alagesh Chelliah(@AlageshChelliah) 's Twitter Profile Photo

'சைவம், வைணவம் என பிரிந்து கிடந்தது போதும்.. கோயிலை காப்பாத்தணும் எல்லாரும் ஒண்ணா சேருங்க' - முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அழைப்பு

| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''சைவம், வைணவம் என தனித்தனியே பிரிந்து கிடந்தது போதும்.. கோயிலை காப்பாத்தணும் எல்லாரும் ஒண்ணா சேருங்க'' - முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அழைப்பு
| | | | | |

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிவன் கோயில் மாயம்

*இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் மனு

#JUSTIN || 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிவன் கோயில் மாயம்

*இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் மனு

#PonnManickavel
account_circle
Dinamalar(@dinamalarweb) 's Twitter Profile Photo

முதல்வருக்கு சவால்...
#PonnManickavel#TNTemples#PMModi#CMStalin

dinamalar.com

முதல்வருக்கு சவால்...
 #PonnManickavel#TNTemples#PMModi#CMStalin
  
 dinamalar.com
account_circle
UpdateNews360(@updatenews360) 's Twitter Profile Photo

முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி பொன்மாணிக்கவேலை கோவிலில் அமர்ந்து வழிபட அனுமதி மறுத்ததாக புகார்

account_circle
Dinamalar(@dinamalarweb) 's Twitter Profile Photo

கோவில் நிதி திருட்டு;
பொன் மாணிக்கவேல் புகார்

dinamalar.com

கோவில் நிதி திருட்டு;
பொன் மாணிக்கவேல் புகார்
#PonnManickavel #Temple #Police
dinamalar.com
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

| சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீதான வழக்கு : சிபிஐ விசாரிக்க அனுமதி!

| | | | | | UpdateNews360.com

#BREAKING | சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீதான வழக்கு : சிபிஐ விசாரிக்க அனுமதி!

#UpdateNews360 | #PonnManickavel | #CBI | #MadrasHighCourt | #TamilNews | #IPS | UpdateNews360.com
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

| சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? பொன். மாணிக்கவேலுக்கு கேள்வி!!

| | | | | UpdateNews360.com

#BREAKING | சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? பொன். மாணிக்கவேலுக்கு கேள்வி!!

#UpdateNews360 | #PonnManickavel | #CBI | #MadrasHighCourt | #TamilNews | UpdateNews360.com
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

‘‘அவரால அப்பாவிகள் சிறைக்கு போயிருக்காங்க.. விளம்பரத்துக்காக இப்படி பேசிட்டு இருக்காரு’’ பொன்மாணிக்கவேலை சாடிய அமைச்சர்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

▪️கல்லிடைக்குறிச்சி அறம்வளர்ந்த நாயகி கோயிலைச் சேர்ந்த நடராசர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ளது
▪️ஆஸ்திரேலியாவில் உள்ள சிலையை மீட்பதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது – பொன்.மாணிக்கவேல்

▪️கல்லிடைக்குறிச்சி அறம்வளர்ந்த நாயகி கோயிலைச் சேர்ந்த நடராசர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ளது
▪️ஆஸ்திரேலியாவில் உள்ள சிலையை மீட்பதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது – பொன்.மாணிக்கவேல்
#PonnManickavel #TNGovt
account_circle