सनातनी हिन्दू राकेश (मोदी का परिवार)(@Modified_Hindu9) 's Twitter Profile Photo

मंदिर हिन्दुओं की आस्था के केंद्र हैं,पर्यटन का स्थान नहीं। मंदिरों में गैर हिंदुओं का प्रवेश वर्जित हो।तंजावुर के पट्टुकोट्टई के लोगों ने मंदिर मे॔ मांस खाकर हिन्दुओं की आस्था का अपमान और धार्मिकभावनाएं आहत की हैं। CMOTamilNadu Thanjavur District Police

account_circle
R.முனியசாமி அம்பலம்(@MuniyasamyMune1) 's Twitter Profile Photo

தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ..
Thanjavur District Police

CMOTamilNadu
M.K.Stalin

account_circle
மேலூர் ஆ.ராம்குமார் அம்பலம்(@Ramkuma93801648) 's Twitter Profile Photo

சாலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த மற்றும் கோரிக்கையை பிரதிபலித்து ஒட்டிய கண்டன எதிரொலி இருவர் கைது கலால் துறைக்கு நன்றி!



#திருச்சிற்றம்பலம் #அறந்தாங்கி சாலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த #பெண்கள் மற்றும் #பொதுமக்களின் கோரிக்கையை பிரதிபலித்து #தமிழர்தேசம்கட்சி ஒட்டிய கண்டன #சுவரொட்டியின் எதிரொலி இருவர் கைது கலால் #காவல் துறைக்கு நன்றி!
  
#ThanjavurPolice
#ExciseDepartment 
#ministermuthusamy
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் நகர உட்கோட்டத்தில் குற்றத் தடுப்பிற்காகவும்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டுதலுக்காவும் 'THE DELTA COP BIKE PATROL' என்ற புதிய இரு சக்கர வாகனமானது தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் நகர உட்கோட்டத்தில் குற்றத் தடுப்பிற்காகவும்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டுதலுக்காவும் 'THE DELTA COP BIKE PATROL' என்ற புதிய இரு சக்கர வாகனமானது  தொடங்கப்பட்டது. #Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
account_circle
விருதை பாலா(@BALA8012) 's Twitter Profile Photo

காவல்துறையா சாதிவெறியர்கள் துறையாக
தொடர்ச்சியாக முத்தரையர் சமுதாய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் தஞ்சாவூர் காவல் துறையை Thanjavur District Police வன்மையாக கண்டிக்கிறோம்...
Tamil Nadu Police

account_circle
Kumbakonam District | கும்பகோணம் மாவட்டம்(@Kumbakonam_dist) 's Twitter Profile Photo

செயலிழந்த கும்பகோணம் மாநகர போக்குவரத்து காவல்துறை. பேருந்து நிலையமா இல்லை Two Wheelers parking ah?

பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்களால் நிரம்பி இருக்கிறது. காவல்துறை என்ன செய்கிறார்கள்?
District Collector Thanjavur Thanjavur District Police Mayor Saravanan Sakkottai G.Anbalagan

செயலிழந்த கும்பகோணம் மாநகர போக்குவரத்து காவல்துறை. பேருந்து நிலையமா இல்லை Two Wheelers parking ah?

பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்களால் நிரம்பி இருக்கிறது. காவல்துறை என்ன செய்கிறார்கள்?
@TnjCollector @ThanjavurPolice @MayorSaravanan @GAnbalagan_
account_circle
Ar Anandh(@Anandh63198447) 's Twitter Profile Photo

போராடி பெற்றுவிட்டோம்
சுதந்திரத்தை..!
கொண்டாடி மகிழ்வோம்
சுதந்திர தினத்தை ..!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்‌🇮🇳♥️
District Collector Thanjavur Thanjavur District Police

account_circle
Tamil Patrica(@tamilpatrica) 's Twitter Profile Photo

'ஹே... உன்னத்தான்'...! தஞ்சாவூர் காவல்துறையின் கவனம் ஈர்க்கும் விழிப்புணர்வு பதிவு!
Thanjavur District Police

'ஹே... உன்னத்தான்'...! தஞ்சாவூர் காவல்துறையின் கவனம் ஈர்க்கும் விழிப்புணர்வு பதிவு!
@ThanjavurPolice 
#tamilpatrica #ThanjavurPolice #wearhelmet #awareness #heyunnathan #NewsUpdate #LatestNews #TamilNews #dailyupdate #TamilnaduNews #ThanjavurNews
account_circle
Pothu Mutharasi 💥(@PothuK23487) 's Twitter Profile Photo

வழக்கு எங்களை அச்ச படுத்தாது மக்களுக்காக போராட துடிக்கும் என்றுமே வாழும் பேரரசர் வழியில்...

Thanjavur District Police
Tamil Nadu Police

account_circle
TDK_IT_WING_VNR TN67(@TDKITWINGTN67) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்தவர் .இவர் இன்று 27.09.2023 மதியம் 1.30 மணியளவில் துவரங்குறிச்சி மீன் மார்க்கெட் அருகில் மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி கலால் காவல்துறை ஏட்டு..1/3 Thanjavur District Police

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்தவர் #வீரையன்.இவர் இன்று 27.09.2023 மதியம் 1.30 மணியளவில் துவரங்குறிச்சி மீன் மார்க்கெட் அருகில் மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி கலால் காவல்துறை ஏட்டு..1/3 @ThanjavurPolice

#பட்டுக்கோட்டையிலும்_ஒரு_சாத்தான்குளம்
account_circle
Sheik Shanavas(@SheikShanavaas) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபர் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளான் ஆனால் கைது செய்யப்பட்டிருப்பவர் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அப்பாவி 🤦🏻‍♂️ Tamil Nadu Police Thanjavur District Police District Collector Thanjavur News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7

account_circle
Pothu Mutharasi 💥(@PothuK23487) 's Twitter Profile Photo

கோனூர்நாடு ஸ்ரீவளவண்ட அய்யனார் கோவில் திருவிழாவில் 'முத்தரையர் சமுதாயத்தினர் பூத்தட்டு எடுக்கக் கூடாது' என்று கூறி சுமார் 4000 பேர் வசிக்கும் அய்யம்பட்டி கிராம மக்கள் மீது மூர்க்கத்தனமாக தடியடி நடத்திய Thanjavur District Police யை வன்மையாக கண்டிக்கிறோம்

account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

25 கிலோ கஞ்சா கடத்திய 2 நபர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்....

25 கிலோ கஞ்சா கடத்திய 2 நபர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்.... #TNpolice #ThanjavurPolice #READYTOSERVEYOU
account_circle