Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

கோனூர்நாடு ஸ்ரீவளவண்ட அய்யனார் கோவில் திருவிழாவில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பூத்தட்டு எடுக்கக் கூடாது' என்று கூறி அய்யம்பட்டி கிராம மக்கள் மீது மூர்க்கத்தனமாக தடியடி நடத்திய தஞ்சை காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். M.K.Stalin

account_circle
Er.சி. சிவனேஷ்வரன் BE(@Karikalansiva_) 's Twitter Profile Photo

தஞ்சை மாவட்ட காவல் துறை மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து முத்தரையர் மக்களின் நீதியை பெற்று தர வேண்டும்!
Tamil Nadu Police
K.K.Selvakumar
M.K.Stalin

account_circle
சரவணன் அம்பலக்காரர்(@saravanan056) 's Twitter Profile Photo

தடியடி நடத்துவதால் பிரச்சனை தீரிந்து விடும் என்ற எண்ணத்தில் காவல்துறை நினைக்கும் போல😏

திருவிழா பிரச்சனையை சமூக பிரச்சனையாக்கும் காவல் துறை

account_circle
Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

கொலவெறி தாக்குதல் நடத்திய தஞ்சை மாவட்ட காவல்துறையை
வன்மையாக கண்டிக்கிறோம்..

K.K.Selvakumar
CMOTamilNadu
Thanjavur District Police

account_circle
#Natham vathipatti SS.Alaguraja.BSc..,(@SS_Alaguraja) 's Twitter Profile Photo

கோனூர்நாடு ஸ்ரீவளவண்டஅய்யனார் கோவில் திருவிழாவில் 'முத்தரையர் சமுதாயத்தினர் பூத்தட்டு எடுக்கக் கூடாது' என்று கூறி சுமார் 4000 பேர் வசிக்கும் அய்யம்பட்டி கிராம மக்கள் மீது மூர்க்கத்தனமாக தடியடி நடத்தியThanjavur District Police யை வன்மையாக கண்டிக்கிறோம்😡

account_circle
Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

காவல் துறை யா இல்லை தமிழக காவல் துறை ஏவல் துறையை ஜனநாயக நாட்டில் ஒரு முத்தரையர் கோவிலில் விழா கொண்ட அனுமதிக்காத சாதி வெறியர்களையும் காவல் துறையையும் வண்மையாக கண்டிகிறேம்...

K.K.Selvakumar CMOTamilNadu
M.K.Stalin

account_circle
Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

ஸ்டாலின் ஆட்சி தமிழகம் நாசமா போச்சு 😢
கோவிலுக்கு யார் செல்ல வேண்டும் கூடாது முடிவெடுக்க காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது ...
M.K.Stalin
CMOTamilNadu
K.K.Selvakumar

account_circle
Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

தமிழகத்தில் கஞ்சா விக்கறவன் கொலை கொல்லை பன்னறவன் பிடிக்க துப்பு இல்லாத காவல் துறை Tamil Nadu Police ஆனால் ஏழை எளிய மக்களை அடிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது

K.K.Selvakumar @mkstali

account_circle