தீரன்(@iAmTheeran) 's Twitter Profile Photo

பாலு நீ மட்டும் இல்லன்னா...
நாயத்துக்கு உன்போட்டோவ நடு ஹால்ல மாட்டி உபிஸ் தெனமும் விழுந்து கும்பிடனும்..

பாலு நீ மட்டும் இல்லன்னா...
நாயத்துக்கு உன்போட்டோவ நடு ஹால்ல மாட்டி உபிஸ் தெனமும் விழுந்து கும்பிடனும்.. #marina4kalaignar #marina4kalaignar
account_circle
Mr Arulmozhi Kanagu(@maravanmadurai) 's Twitter Profile Photo

அய்யா காமராஜரின் உடல் அவர் குடும்பத்தினர் விருப்பப்படி இந்து முறைப்படி உடல் எரியூட்டப்பட்டது.
குமரி ஆனந்தன்

அய்யா காமராஜரின் உடல் அவர் குடும்பத்தினர் விருப்பப்படி இந்து முறைப்படி உடல் எரியூட்டப்பட்டது.
குமரி ஆனந்தன் #காமராஜர் #Karunanidhi #Marina4Kalaignar
account_circle
𝐏𝐃 𝐌𝐀𝐓𝐇𝐈(@PD_mathi) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞர் ஆசியுடன் ஐஏஏஸ் அதிகாரி அமுதா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தலைவர் கலைஞர் ஆசியுடன் ஐஏஏஸ் அதிகாரி அமுதா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். #Marina4Kalaignar
account_circle
Jeeva(@jeevarlakshmi) 's Twitter Profile Photo

பழியை ஏற்ற அதிமுக அரசு:

மெரினா இட வேண்டுகோள் மனு கொடுத்தும், பண்பிலும், நாகரிகத்திலும் உயர வேண்டிய அரிய வாய்ப்பை 'அவர்களின்' அம்பாகியதால், இழந்து வரலாற்றில் பழியை அதிமுக அரசு வாங்கிக் கட்டிக் கொண்டது தேவையா?

#Marina4Kalaignar #KalaignarKarunanidhi #கருணாநிதி #MKStalin
account_circle
ɴᴀɴᴛʜɪᴠᴀʀᴍᴀɴ(@Nanthivarman_) 's Twitter Profile Photo

இறுதியாக இயற்கையும் என் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தியது 😢

death

இறுதியாக இயற்கையும் என் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தியது 😢

#Karunanidhi #Karunanidhideath  #Kalaignar #Marina4Kalaignar
account_circle
சங்கர்.எம்.டி.எஸ்(@Shankarmds2208) 's Twitter Profile Photo

“மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்” விவகாரத்தில் தப்பித்த தமிழக அரசாங்கம், முதலமைச்சர்... Jayapriyan Anbazhagan

account_circle
Rahul Gandhi(@RahulGandhi) 's Twitter Profile Photo

Like Jayalalitha ji, Kalaignar was an expression of the voice of the Tamil people. That voice deserves to be given space on Marina Beach. I am sure the current leaders of Tamil Nadu will be magnanimous in this time of grief.

account_circle
udhaykups ellumalai(@kuppisamy) 's Twitter Profile Photo

காவியத் தலைவன் | ராஜாஜி அரங்கிலிருந்து கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடக்கம்

M.K.Stalin Anbil Mahesh Dr P Thiaga Rajan (PTR) isai DMK DMK IT WING

account_circle
ɴᴀɴᴛʜɪᴠᴀʀᴍᴀɴ(@Nanthivarman_) 's Twitter Profile Photo

போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாயிடும்னு சொன்னவர் வாயில இருந்து ,நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன் என்று சொல்ல வைத்திருக்கிறார் கலைஞர் 👌

ist

போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாயிடும்னு சொன்னவர் வாயில இருந்து ,நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன் என்று சொல்ல வைத்திருக்கிறார் கலைஞர் 👌

#BharatRatna4Kalaignar #Kalaignarist #Kalaignar #கலைஞரிஸ்ட் #Rajinikanth #Karunanidhi #Marina4Kalaignar
account_circle