Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

தீவிர முருக பக்தர் மற்றும் மற்ற மதத்தினரை போல் ஹிந்துக்களின் வாக்கு வங்கி உருவாக வேண்டும் எனக்கூறிய மாபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்ததினம் இன்று (17.01.1917).

#எம்_ஜி_இராமச்சந்திரன் #mgramachandran #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

தீவிர முருக பக்தர் மற்றும் மற்ற மதத்தினரை போல் ஹிந்துக்களின் வாக்கு வங்கி உருவாக வேண்டும் எனக்கூறிய மாபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்ததினம் இன்று (17.01.1917).
account_circle
🚩🚩पंडित अमित मिश्रा सनातनी हिन्दू 🚩🚩(@mishra5030) 's Twitter Profile Photo

श्री महाकालेश्वर ज्योतिर्लिंग जी के आज के भस्म आरती श्रृंगार दिव्य दर्शन 17.01.2024 🌸🙏 खालसा पंथ C. 5000mAh , Finn Allen BLACKPINK PAVED THE WAY

account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் புரட்சித்தலைவர் திரு.MGR அவர்களை பற்றி!

account_circle
ADMK Media(@ADMKMedia) 's Twitter Profile Photo

தமிழுக்கு என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.?

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் நூற்றாண்டு விழாவின் போது, தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர் நடைமுறைப் படுத்தினார்.

ஐ - அய்
ஔ - அவ்
- றா
- ணா

 #MGRamachandran #Periyar #MGRForever
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

இந்த வீடியோவை தான் ரொம்ப நேரமா தேடிகிட்டு இருந்தீங்களா? எம்.ஜி.ஆர் 36 ஆவது நினைவு நாள் கொண்டாடும் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.. amachandran

MemorialDay 36

account_circle
vigneshwaran(@VigneshMARINENG) 's Twitter Profile Photo

எங்க தளபதி👑 இளைய தளபதியா இருக்கும் போதே இதயக்கனி👑 வழிநடத்தவரு
Sir

account_circle
ADMK Media(@ADMKMedia) 's Twitter Profile Photo

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.

#MGRamachandran #MGRForever #மன்னாதிமன்னன்_MGR
account_circle
Left view(@left__view) 's Twitter Profile Photo

சினிமால இருக்க எம்ஜிஆர் வேற நிஜத்துல இருக்க எம்ஜிஆர் வேற

account_circle
Saba Krish(@sabas_kris0712) 's Twitter Profile Photo

'பிறந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' ஈழத்தமிழன் இருக்குமிடமெல்லாம் புரட்சித்தலைவரை கொண்டாடுவோம்.

'பிறந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' ஈழத்தமிழன் இருக்குமிடமெல்லாம் புரட்சித்தலைவரை கொண்டாடுவோம்.
#MGRamachandran 
#புரட்சித்தலைவர்_107
account_circle
ADMK ONLINE™(@AdmkOnline) 's Twitter Profile Photo

MGR ஒரு சொந்த சகோதரன் போல எங்களுடன் பழகினார்

கேட்டவுடன் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஈழத்தமிழர்களுக்கு பணத்தை கொடுத்து உதவினார் எம்ஜிஆர் - கேப்டன் பிரபாகரன்

account_circle
Cine Samugam Trending(@cine_samugam) 's Twitter Profile Photo

முடியாதுனு விமர்சித்த Haters-க்கு தன்னை நிரூபித்த எம்.ஜி.ஆர்

amachandran

account_circle