ADMK Media(@ADMKMedia) 's Twitter Profile Photo

தமிழுக்கு என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.?

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் நூற்றாண்டு விழாவின் போது, தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர் நடைமுறைப் படுத்தினார்.

ஐ - அய்
ஔ - அவ்
- றா
- ணா

 #MGRamachandran #Periyar #MGRForever
account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

'உன்னாலே உயர்வடைந்த என் போன்றார்'

புரட்சி தலைவர் பற்றி கருனாநிதி சொன்னது !

அப்பவே நல்லா வாழப்பழமாட்ட பேசியிருக்கு பெருசு😀

இப்படி எல்லாம் பேசி தலைவர் பதவி வாங்கிட்டு, அப்புறமா தன் புத்திய காமிச்சிருக்காரு !

account_circle
ADMK Media(@ADMKMedia) 's Twitter Profile Photo

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.

#MGRamachandran #MGRForever #மன்னாதிமன்னன்_MGR
account_circle
C.V.SEKAR - Say No To Drugs & DMK(@Cvsekarmlaoffl) 's Twitter Profile Photo

இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்களின் சிலைக்கு
புகழ்அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழக தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.!

இதயதெய்வம் புரட்சித்தலைவர் #மன்னாதிமன்னன்_MGR அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில்  மாண்புமிகு புரட்சித்தலைவர்  அவர்களின் சிலைக்கு
புகழ்அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழக தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.!
#MGRForever
account_circle