News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதை பெற்ற பின்னர் கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்
| News18tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

5 வண்டிக்கு மேல போகக் கூடாது எனக்கூறி விமான நிலையத்தில் அணிவகுத்த வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் மல்லுக்கட்டிய தேமுதிகவினரால் பரபரப்பு..!
| Airport | | | | | |

account_circle
PIB India(@PIB_India) 's Twitter Profile Photo

President Droupadi Murmu presents the to:

🏆 O. Rajagopal for his contribution in the field of Public Affairs

🏆 Togdan Rinpochey (Posthumous) for his contribution in the field of Spiritualism

President Droupadi Murmu presents the #PadmaBhushan to: 

 🏆 O. Rajagopal for his contribution in the field of Public Affairs

 🏆 Togdan Rinpochey (Posthumous) for his contribution in the field of Spiritualism

#PeoplesPadma #PadmaAwards2024
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பிரேமலதா முன் நடுரோட்டில் விஜயகாந்த் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்.. காருக்குள் அமர்ந்து புன்னகைத்த விஜய பிரபாகரன்.. சென்னையை அதிர வைத்த ஊர்வலம்..
| Airport | | | | | | |

account_circle
Times Of Sambai(@Timesofsambai) 's Twitter Profile Photo

: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு டில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்

account_circle
PIB India(@PIB_India) 's Twitter Profile Photo

President Droupadi Murmu presents the to:

🏆 Dr. Ashwin Balachand Mehta in the field of medicine

🏆 Satya Brata Mookherjee (Posthumous) in the field of Public Affairs

President Droupadi Murmu presents the #PadmaBhushan to: 

🏆 Dr. Ashwin Balachand Mehta in the field of medicine

🏆 Satya Brata Mookherjee (Posthumous) in the field of Public Affairs 

#PeoplesPadma #PadmaAwards2024
account_circle
PIB India(@PIB_India) 's Twitter Profile Photo

President Droupadi Murmu presents the to:

🏆Justice M. Fathima Beevi (Posthumous) for exemplary service in Public Affairs

🏆Hormusji N Cama for exemplary service in Literature & Education

President Droupadi Murmu presents the #PadmaBhushan to: 

🏆Justice M. Fathima Beevi (Posthumous) for exemplary service in Public Affairs

🏆Hormusji N Cama for exemplary service in Literature & Education 

#PeoplesPadma #PadmaAwards2024
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பத்ம பூஷன் விருதுடன் தேமுதிக அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ராட்சத மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு.. தொண்டர்களை பார்த்தவுடன் கண்ணீர் சிந்திய பிரேமலதா..
| Airport | | | | | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | “பதமபூஷன் விருதை கேப்டனுக்கு கொடுப்பதில், எங்கள் திரையுலகமே மகிழ்ச்சியில் இருக்கிறது..” - வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்த நடிகர்கள் பிரபு, சத்யராஜ்

| |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது: மற்றட்ட மகிழ்ச்சி - நடிகர் பிரபு வீடியோ பதிவு | News18tamil.com

account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் பெற்ற அனைவருக்கும் இந்துமுன்னணியின் வாழ்த்துக்கள்..!!

பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் பெற்ற அனைவருக்கும் இந்துமுன்னணியின் வாழ்த்துக்கள்..!!

#PadmaShriAwards2024 #PadmaBhushan #HinduMunnani #இந்துமுன்னணி
account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

கேப்டன் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை, தொண்டர்களுக்கு காட்டிய பிரேமலதா விஜயகாந்த் | | | |

account_circle