News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

‘இத்தனை நாட்கள் எங்கே இருந்தீர்கள்..?’ கேள்வி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்?

| | |

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

சண்டை இழுத்த கும்பல்..! ஆவேசமாக சீறிப்பாய்ந்த MLA..! R K நகரில் பரபரப்பு

| | |

account_circle
முத்து(@Muthuhere3) 's Twitter Profile Photo

ஜனவரி மாதம்
RK நகர் MLA எபிநேசர்
வெறும் கையில் ஒருவரை சாக்கடை கழிவுகளை அள்ள வைத்ததை எல்லாம் மறந்து திமுகவுக்கு ஓட்டு போட்டால் அதை விட கேவலம் ஏதும் இல்லை.

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்... உணவின்றி தவித்து வரும் மக்கள்!

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

ஆர்.கே. நகரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெள்ள நிவாரண நிதி வழங்கிய போது சிறுமி உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

account_circle
தம்பி 💪(@KarthikArr) 's Twitter Profile Photo

தற்போது சென்னை திருவொற்றியூரில் அண்ணன் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஆர்கே நகர் உறவுகளுடன் 💪
NTK IT Wing செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi NTK-Rknagar

தற்போது சென்னை திருவொற்றியூரில் அண்ணன் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஆர்கே நகர் உறவுகளுடன் 💪
@_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_RKnagar
account_circle
Bharathan(@ImBharathan) 's Twitter Profile Photo

If AMMK cadres hit the ground hard like RKnagar; can be one of the candidates in TN with a Huge prospect.
I'm not into active politics but Rather than seeing Betrayer Thagaram Elected & Edupudi's Dummy candidate win,
My Vote is definitely for Him.

If AMMK cadres hit the ground hard like RKnagar; #TTVDhinakaran can be one of the #NDA candidates in TN with a Huge prospect.
I'm not into active politics but Rather than seeing Betrayer Thagaram Elected & Edupudi's Dummy candidate win,
My Vote is definitely for Him.
account_circle
தமிழ் மார்க்ஸ்(@tamilmarxorg) 's Twitter Profile Photo

எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெற்றுக் கைகளால் சாக்கடையை அகற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆணையிட்டது கண்டிக்கத்தக்கது.

'Great chennai corporation' எனப்படும் சென்னை மாநகராட்சியில்,

account_circle
Mathivanan DMK - M.B.A.,L.LB(@DMKMathivanan82) 's Twitter Profile Photo

மக்கள் கஷ்டப்பட்டால் மோடி நேரடியாக சென்று பார்க்க மாட்டார்! itwing youthwing

account_circle
Mathivanan DMK - M.B.A.,L.LB(@DMKMathivanan82) 's Twitter Profile Photo

5 லட்சம் கோடி வரி கொடுத்துருக்கோம் .. ஆனால் குறைவா திருப்பி தருவீர்களா? itwing youthwing

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

“ 3 மாத கேப்பில் அண்ணன் தம்பியை வெட்டி சாய்த்த கும்பல்.. ” கல் மனதையும் கரைய வைத்த 3 மாத கர்பிணி மனைவியின் அழுகை.. போலிசார் முறையான நடவடிக்கை எடுக்காததால் 2 உயிர் போய் விட்டதாக உறவினர் குற்றச்சாட்டு | | | | |

account_circle
Kalaiselvy Srinivas (Modi Ka Parivar)(@kalaiselvys) 's Twitter Profile Photo

செல்வமகளுடன்,

தமிழகத்தின் தவப்புதல்வனுக்காக
முதல்வரிசையில் காத்திருக்கும்
தங்க மகள்..

En Mann En Makkal

செல்வமகளுடன்,
#மோடியின்_முகவரியாக 
தமிழகத்தின் தவப்புதல்வனுக்காக
முதல்வரிசையில் காத்திருக்கும் 
தங்க மகள்..

#RKNagar

@EnMannEnMakkal
account_circle
Mathivanan DMK - M.B.A.,L.LB(@DMKMathivanan82) 's Twitter Profile Photo

மக்களுக்கு தான் சட்டம் உங்களுக்கு இல்லை!
வலதுசாரியிடம் நேரடி கேள்வி itwing youthwing

account_circle