T Dance Movement(@Thiru2805) 's Twitter Profile Photo

“கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்”
words

“கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்”
#thamarailyrics #lyricistthamarai #tamil #tamilwords #Nayanthara #megathoodham
account_circle
Rednool(@RednoolOfficial) 's Twitter Profile Photo

Guess the Song 🤩❤️💥

இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

Guess the Song 🤩❤️💥

இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

#guessthesong #thamarailyrics #rednool
account_circle
Josephine Ramya(@RamyaMervin) 's Twitter Profile Photo

இந்த நிமிடம்
நீயும் வளா்ந்து என்னை
தாங்க ஏங்கினேன்!

அடுத்தக்கணமே
குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்!


எறும்பும் கரப்பான் பூச்சியும் ரொம்ப பிடிக்கும்!!!!

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

பாடலாசியர் தாமரை ஆண்கள் PERSPECTIVE-ல எழுதிய சில காதல் வரிகள்!

Lyricist Thamarai Special | lyrics

account_circle
meenaks(@m_meenaks) 's Twitter Profile Photo

(80)

“எந்தக் காற்றின் அளாவலில் மலரிதழ்கள் விரிந்திடுமோ..?
எந்த தேவ விநாடியில் மன அறைகள் திறந்திடுமோ..?”


account_circle
Mayon(@mayontweets) 's Twitter Profile Photo

ஒரு கொடி பூக்கள் நாம் தானே!

கொடி அது சாய்ந்தும் பூத்தோமே!!

👌🔥
D.IMMAN ❤️🙏
❤️

ஒரு கொடி பூக்கள் நாம் தானே!

கொடி அது சாய்ந்தும் பூத்தோமே!!

#ThamaraiLyrics 👌🔥
@immancomposer ❤️🙏
#Annaatthe ❤️
account_circle