Naveenkumar Ramani -Say NO TO Drugs & DMK(@Naveenkuma41162) 's Twitter Profile Photo

கரூர் செங்குந்தபுரம் மார்னிங் ஸ்டார் பள்ளியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் L Thangavel L.தங்கவேல் அவர்கள் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
💪

💪

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

வையம் தகளியா
வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடராழி யானடிக்கே
சூட்டினேன் சொல் மாலை
இடராளி நீங்குகவே என்று..🙏🏻❣️🙏🏻

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

ஸர்வ சம்பத் கரம் ச்சைவ
ஸ்வர்க்க மோட்ச ப்ரதாயகம்...
🙏🏻❣️🙏🏻❣️🙏🏻

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

May_10 இன்று பிறந்தநாள் காணும் சட்ட மன்ற
எதிர்கட்சி கொறடா, கோவை மாவட்ட செயளாலர்
எங்கள் ஆருயிர் அண்ணன் .MA.,MPhill.,MLA.

பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்தி வணங்குகிறோம்..🙏🏻🙏🏻💐🎉🎊💐🙏🏻

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

பெண் காவலரிடம் அத்து மீறிய திமுகவினர விட்டுடாங்களாம்...‼️

தப்பா பேசிடார்னு அரஸ்ட் பன்னாங்களாம் சவுக்கு சங்கர..‼️

என்னய்யா விடியலு ...❓

மே 12 ல் பிறந்தநாள் காணும் சிலுவம்பாளைய சிங்கம்
2 கோடியே 31 லட்சம்
தொண்டர்களின் அங்கம் குடிமராமரத்து நாயகர்
ஏழை மருத்துவ மாணவ மாணவிகளுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கிய கல்வித் தந்தை

Raj Satyen - Say No To Drugs & Dmk
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

திமுகவின் விடியல் விளம்பர வியாபரத்துக்காக வீணாய் போன அரசு போக்குவரத்து பேருந்துகள்..

பொதுமக்கள் நலன் முக்கியமல்ல..

விளம்பரத்தால் வரும் வருமானமே விடியா திமுக அரசுக்கு முக்கியம்!
Raj Satyen - Say No To Drugs & Dmk

Singai G Ramachandran - Say No to Drugs and DMK
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

*விடியாலாரின் காவல்துறையை அலறவிட்ட பெலிக்ஸ் மனைவி.*

*நீங்க எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது..’ நாங்க உங்கள செக் பண்ணனும்.. உள்ள எத்தன பேரு வரப்போறீங்க.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி கேள்வி.

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

உண்மை சொல்லும் சேனல்களை எல்லாம் கைது மற்றும்
விடியா அரசே...
சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா.....❓🤔
திராவிட மாடலில் பேச்சு
சுதந்திரம் கருத்து , சுதந்திரம்
ஏதும் இல்லையா...❓ 😡
Raj Satyen - Say No To Drugs & Dmk
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK

உண்மை சொல்லும் சேனல்களை எல்லாம் கைது மற்றும் 
விடியா அரசே...
சுதந்திர  நாட்டில் தான் இருக்கிறோமா.....❓🤔
திராவிட மாடலில் பேச்சு 
சுதந்திரம் கருத்து , சுதந்திரம்
ஏதும் இல்லையா...❓ 😡
@satyenaiadmk 
@AIADMKOfficial 
@AIADMKITWINGOFL
account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

போதை பொருள் கேந்திரமாகவும்
கொலை கொள்ளை பாலியல்
வன்கொடுமைகள் அதிகரித்து
மின்கட்டண உயர்வு வரிச்சுமை பால்விலை,காய்கறி அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு ...
இது தான் திமுக 36 மாதங்களில்
திமுக விடியல் அரசு மக்களுக்கு தந்தது..
குற்றச்சாட்டு .

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

श्री Lakshmi Narashima Karunarasa Karavalamba Swamiyee Namgha.

*This is a powerful mantra if our soul listens to it in the morning and in the evening it cures our ailments In ancient times kings asked this very very powerful mantra..🙏🏻

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

விடியா அரசுக்கு
விவசாயிகளை பற்றியும்
கவலை இல்லை

உணவுக்கு தேவையான நெல் பற்றியும் கவலை இல்லை ..
நெல்லுக்கு தார்பாய்..

12ஆயில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி போச்சு..
Raj Satyen - Say No To Drugs & Dmk
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

மூன்றாண்டு ஸ்டாலின் ஆட்சி
அதிகாரிகளின் அட்டகாசமே சாட்சி

யார் திரும்ப வரணும்..?
1. திமுக கருணாநிதி
2. முதல்வர் ஜெயலலிதா
யாரை மிஸ் பண்றீங்க..
Raj Satyen - Say No To Drugs & Dmk
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK
Savukku Shankar

account_circle