Global Academy of Further Education(@globalacademysl) 's Twitter Profile Photo

ඔබ සැමට සුබ අලුත් අලුත් අවුරුද්දක් වේවා
ක්
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்

ඔබ සැමට සුබ අලුත් අලුත් අවුරුද්දක් වේවා
#අලුත්අවුරුද්දක් #අලුත්අවුරුද්ද #SinhalaNewYear
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள் 
#புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #சித்திரைபுத்தாண்டு
account_circle
uthyakumar kandeepan(@kandee30gmail) 's Twitter Profile Photo

என் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிமையான விகாரி வருட சித்திரைபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 😃🙏

account_circle
Mayura Vidhusan(@MVidhusan) 's Twitter Profile Photo

ஐந்திரம் என்ற பஞ்சாங்க கணிப்பின் அடிப்படையில்
பூமி சூரியனை சுற்றி வரும் நீள்வட்ட பாதையை 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளில் பூர்த்தி செய்து தனது பயணத்தை புதுப்பிக்கிறது இத்தருணத்தில் பூமிவாழ் அணைத்து ஜீவராசிகளும் நன்மை பெறஇறைவனை வேண்டிக் கொள்வோம் சித்திரைபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஐந்திரம் என்ற பஞ்சாங்க கணிப்பின் அடிப்படையில்
பூமி சூரியனை சுற்றி வரும் நீள்வட்ட பாதையை 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளில் பூர்த்தி செய்து தனது பயணத்தை புதுப்பிக்கிறது இத்தருணத்தில் பூமிவாழ் அணைத்து ஜீவராசிகளும் நன்மை பெறஇறைவனை வேண்டிக் கொள்வோம் சித்திரைபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
account_circle
M. S. Muthuraman.MaLLB DMK(@23456Msm) 's Twitter Profile Photo

Kalaignar Seithigal கலைஞர் செய்திகள் குரோதி வருஷம் சித்திரைபுத்தாண்டு நல் வாழ்த்துகளுடன் மாண்புமிகு முக ஸ்டாலின் முதல்வர் ஆட்சி அனைத்து மக்கள் ஆட்சி குறைகள் கேட்டு நிறைவு செய்யும் உங்கள் ஆட்சி.எதிரிகள் தேவை அற்ற குற்றம் சொல்வார்அது நிறைவு அல்ல. நம் நலமுடன் வளமுடனும்வாழ நீண்ட ஆண்டு திமுக ஆட்சி தேவை.

@Kalaignarnews கலைஞர் செய்திகள் குரோதி வருஷம் சித்திரைபுத்தாண்டு நல் வாழ்த்துகளுடன்  மாண்புமிகு முக ஸ்டாலின் முதல்வர் ஆட்சி அனைத்து மக்கள் ஆட்சி குறைகள் கேட்டு நிறைவு செய்யும் உங்கள் ஆட்சி.எதிரிகள் தேவை அற்ற குற்றம் சொல்வார்அது நிறைவு அல்ல. நம் நலமுடன் வளமுடனும்வாழ நீண்ட ஆண்டு திமுக ஆட்சி தேவை.
account_circle
blueocean(@blue_ocean_ca) 's Twitter Profile Photo

Happy Tamil New Year. God Bless
அனைவருக்கும் உளம்கனிந்த இனிய .
உங்களிடம் உச்ச சூரியனாய் பிரகாசிக்கட்டும்.
அன்பும் அருளும் பெருக .

புத்தாண்டு திருநாள்

Happy Tamil New Year. God Bless 
அனைவருக்கும் உளம்கனிந்த இனிய #சித்திரை #புத்தாண்டு #வாழ்த்துக்கள்.
#மகிழ்ச்சி உங்களிடம் உச்ச சூரியனாய் பிரகாசிக்கட்டும்.
அன்பும் அருளும் பெருக #வாழ்கவளமுடன்.
#TamilNewYear #Varudapirappu #sithirai
#சித்திரைபுத்தாண்டு #சித்திரைதிருநாள்
account_circle
Malaysian Indian Congress (MIC) 🇲🇾(@MIC_Malaysia) 's Twitter Profile Photo

இந்த இனிய புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும். இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த இனிய புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும். இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

#INFOMIC #MICNews #BeritaMIC #MICMemimpin #MICLeads #MICCares #MICPrihatin #MICMalaysia #KeluargaMalaysia #BarisanNasional #சித்திரைபுத்தாண்டு
account_circle
jega(@TheesnT) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைபுத்தாண்டு
வாழ்த்துகளுடன்
இனிய காலை வணக்கம்

account_circle