kolapakkam mandal BJP(@MsdBalaji11) 's Twitter Profile Photo

சென்னை கிழக்கு மாவட்டம் கொளப்பாக்கம் மண்டல் உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியின் புரட்சி பாரத கட்சியின்செயலாளர் திரு. ஜெய்பீம் தியாகு அவர்கள் நம்மளுடைய தாமரை தேசிய தன்னை இணைத்துக் கொண்டார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

என்றும் தேசப்பணியில் வடிவேலன்.Gமண்டல் தலைவர்

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

சதி புரியா கூட்டம் தகர்க்க நினைப்பது என்னைத் தானே இருக்கும்.

account_circle
Sri Segar(@sri_segar) 's Twitter Profile Photo

அருமை என்று கடந்து செல்லுகின்ற பதிவு அல்ல
சிந்திக்க வேண்டிய அற்புதமான பதிவு...
🙏

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

இன்றும் கோவையில் பரப்புரையை தொடர்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்க அழைக்கிறோம். கோவை குஜராத் அல்ல. இது எங்கள் தமிழ்மண். சங்கிகளின் கலவர மிரட்டலுக்கு அஞ்சுகிற கூட்டமல்ல எமது மே17.
வடநாட்டு அடிமைக்கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!

இன்றும் கோவையில் பரப்புரையை தொடர்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்க அழைக்கிறோம். கோவை குஜராத் அல்ல. இது எங்கள் தமிழ்மண். சங்கிகளின் கலவர மிரட்டலுக்கு அஞ்சுகிற கூட்டமல்ல எமது மே17. 
வடநாட்டு அடிமைக்கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!
#தமிழ்நாடு_தமிழருக்கே #ஜெய்பீம்
account_circle
Anvika ( tamilian Tvk supporter 🙂‍↔️)(@PeriyarBab85815) 's Twitter Profile Photo

✨💥
கலையை வைத்து நாங்கள் உங்களை பண்படுத்துவோம்
தலித் வரலாற்றை கொண்டாடத் தயாராகுவோம்!

account_circle
Vaanam Art Festival(@Vaanam_Art) 's Twitter Profile Photo

தலித் வரலாற்று மாதத்தை கொண்டாடும் விதமாக ஏப்ரல் மாதம் முழுவதும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி ஜெய்பீம் 💙

pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Social Neelam Publications Koogai Thiraippada Iyakkam

account_circle
MP Mahendiran(@MPMahendran_INC) 's Twitter Profile Photo

JNU தேர்தல் வெற்றியை தொடர்ந்து வளாகம் முழுவதும் ஒலித்த ஜெய்பீம்..!!லால் சலாம் முழக்கங்கள்,

விரைவில் நாடு முழுவதும் இந்த வெற்றி முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும் 💥✊🇮🇳

account_circle
கல்கி குமார்(@kalgikumaru) 's Twitter Profile Photo

சட்டமேதை புரட்சியாளர்
டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
134வது பிறந்தநாளை
சமத்துவ நாளாக கொண்டாடுவோம்..

💙

account_circle