Arunachalam(@Arunachalam_Adv) 's Twitter Profileg
Arunachalam

@Arunachalam_Adv

Neo Polity Culturist | General Secretary @maiamofficial | Farmer | Advocate.

அரசியலில் உங்கள் தாக்கம் இல்லை என்றால், அரசியல் உங்களை தாக்கும் - @ikamalhaasan.

ID:1122481941171671040

calendar_today28-04-2019 12:45:24

789 Tweets

2,2K Followers

103 Following

Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர்.

D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது

திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர். D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு AnbAriv மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு @anbariv மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் Kamal Haasan அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி | | | | | | Thol. Thirumavalavan

account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி | | | | | |
Thol. Thirumavalavan

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி #Tholthirumavalavan | #VCK | #ParliamentElection | #election2024 | #kamalahasan | #VelichamTV | @thirumaofficial
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

இன்று (09.05.2024) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், முனைவர் திரு. Thol. Thirumavalavan அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் திரு. Dr D.Ravikumar, துணைப் பொதுச்செயலாளர் திரு. வன்னி அரசு மற்றும் தனது கட்சி

account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு K.N.NEHRU அவர்களும், திமுக துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்ற உறுப்பினர் திரு. A RAJA அவர்களும், இன்று காலை

account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

“அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் சம நீதி வழங்குதலே ஜனநாயகம்.” - தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan


account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத்

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

தலைவர் ஆணைப்படி,பெரம்பூர் தொகுதி MKB நகரில், இன்று மாவட்ட செயலர் udaya kumar MNM
குழுவினர்,வெயிலில் வாடும் மக்களுக்காக அமைத்த
நீர்மோர்,பழவகை பந்தலை,பொதுச் செயலர் Arunachalam ,நடிகர்
ROBO Shankar உடன்
திறந்து வைத்தது மக்களுக்கு வழங்கினோம்.

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

தலைவர் #KamalHaasan ஆணைப்படி,பெரம்பூர் தொகுதி MKB நகரில், இன்று மாவட்ட செயலர் @udayakumarmnm குழுவினர்,வெயிலில் வாடும் மக்களுக்காக அமைத்த நீர்மோர்,பழவகை பந்தலை,பொதுச் செயலர் @Arunachalam_Adv ,நடிகர் @realRoboshankar உடன் திறந்து வைத்தது மக்களுக்கு வழங்கினோம். @maiamofficial
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஏழு தசாப்தங்களாக பத்திரிகையாளராகப் பணிபுரிந்து, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களை எழுதி தமிழின் அறிவுத் துறைக்குப் பங்காற்றிய பெருமகனார் சண்முகநாதன் மறைந்த செய்தியை அறிந்து துயருறுகிறேன். தினத்தந்தி நாளிதழின் தொடக்க காலம் தொட்டு இதழியல் சேவை புரிந்த அவர் பால்

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.

இறுதி மரியாதை

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா. இறுதி மரியாதை
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன்.

ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன். ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின்
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர்.

மறுபடி சாதிப்

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

ஒன்னு ஒழுங்கா ஒரு வேலை செய்யணும்

இல்ல பென்ஷன் ஆவது வாங்கணும்

இல்ல ஏதாவது தொழிலோ அல்லது விவசாயமோ செய்யணும்.

வருமானமே இல்லாமல், ஒருவரால் எப்படி நேர்மையாக குடும்பத்தை நிர்வகிக்க முடியும் K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Arunachalam(@Arunachalam_Adv) 's Twitter Profile Photo

பல கோடி இதயங்களில், எங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் Kamal Haasan காந்தியின் பேரனாக வாழ்பவர். எங்கள் தலைவர் உங்களை K.Annamalai (மோடியின் குடும்பம்) மன்னித்தாலும், 8 கோடி தமிழர்களும், 140 கோடி இந்தியர்களும், வாக்காளர்களும் நீங்கள் பேசிய பண்பாடற்ற வார்த்தைகளுக்காக உங்களை ஒருபோதும் மன்னிக்கவே

பல கோடி இதயங்களில், எங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் @ikamalhaasan காந்தியின் பேரனாக வாழ்பவர். எங்கள் தலைவர் உங்களை @annamalai_k மன்னித்தாலும், 8 கோடி தமிழர்களும், 140 கோடி இந்தியர்களும், வாக்காளர்களும் நீங்கள் பேசிய பண்பாடற்ற வார்த்தைகளுக்காக உங்களை ஒருபோதும் மன்னிக்கவே
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

என் பெருமையே என் நாடு தான்! நான் வணங்குவது தேசியக்கொடி தான்!
மூவர்ணக் கொடி ஒரே வர்ணக் கொடியாக மாறிவிடக் கூடாது.


என் பெருமையே என் நாடு தான்! நான் வணங்குவது தேசியக்கொடி தான்! மூவர்ணக் கொடி ஒரே வர்ணக் கொடியாக மாறிவிடக் கூடாது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
account_circle