Gokul Prasand(@GPrasandrayan) 's Twitter Profile Photo

கையில் ஏடு ஏந்தியவள் நம் பொற்தாமரை வீற்றிருக்கும் தெய்வ'தமிழ்தாய்'.
*கையில் ஒற்றைகோல் ஏந்தி நிற்கும் பரட்டை பராரி நங்கை யார்? ஓங்கோல் தெள்லி.,பாவம் கிடைகொள்ளாது அகன்று திரிகிறாள் தலைவிரி மகள்.
தஞ்சம்புகுமிடமாவது நிலைகொள்,இல்லையேல் தரித்திரமாக கடவாய் அணங்காய்.

account_circle
கம்மாது சையது. ப(@KammathuS) 's Twitter Profile Photo

ஒரு வார்டு எலெக்சனில் மற்றும் சாரணர் தேர்வில் வெற்றி பெற வக்கத்த பஞ்சப் பராரி எச்சக்கல,திமுக தயவால் சட்டமன்றம் நுழைந்த நன்னாரி நாரப்பயல்

ஒரு வார்டு எலெக்சனில் மற்றும் சாரணர் தேர்வில் வெற்றி பெற வக்கத்த பஞ்சப் பராரி எச்சக்கல,திமுக தயவால் சட்டமன்றம் நுழைந்த நன்னாரி நாரப்பயல்
account_circle
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳(@mayavarathaan) 's Twitter Profile Photo

இந்தாளு லெட்டர்ஹெட்டிலே இருக்கிற மனோஜ்... கேரளா பெண்ணைக் கட்டியிருக்கும் பஞ்சப் பராரி தானே? 😂😂😂

இந்தாளு லெட்டர்ஹெட்டிலே இருக்கிற மனோஜ்... கேரளா பெண்ணைக் கட்டியிருக்கும் பஞ்சப் பராரி தானே? 😂😂😂
account_circle
பாபு ரவி🎭(@Babu__R) 's Twitter Profile Photo

'பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னை கொஞ்சம் விட்டு வருகிறான். '
- பராரி

'பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னை கொஞ்சம் விட்டு வருகிறான். '
- பராரி
account_circle
Noufxmg💓💓💓(@ahamed_nouf) 's Twitter Profile Photo

'பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னை கொஞ்சம் விட்டு வருகிறான் '- பராரி நரன்

'பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னை கொஞ்சம் விட்டு வருகிறான் '- பராரி நரன்
account_circle
Dr.Strange(@Dr_Strange2021) 's Twitter Profile Photo

பாவம் தீர்த்திடும் கங்கையும்

பாலின் வெண்ணிற பிறை திங்களும்
மேவிடும் பனி மேருவும்
கொண்ட ஈசனே பரமேசனே.

பாவ கங்ககைள் பாய்ந்தது ஓடிடும்

பாழ் மனத்துப் பராரி யான்

சீவனே கொண்டு செல்கிறேன் சீர்

என் சிந்தையுள் செலுத்துவாய்

account_circle
PTPrime(@pttvprime) 's Twitter Profile Photo

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

| FirstLookPoster |

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

#Parari | #ParariFirstLookPoster | #RajuMurugan
account_circle
Shruti TV(@shrutitv) 's Twitter Profile Photo

நரன் எழுதிய 'பராரி' (ஏழு கடல் ஏழு மலை) நாவல்

Mari Selvaraj speech | நரன் - பராரி | மாரி செல்வராஜ்

youtube.com/watch?v=zxatLh…

நரன் எழுதிய  'பராரி' (ஏழு கடல் ஏழு மலை) நாவல் 

Mari Selvaraj speech | நரன் - பராரி | மாரி செல்வராஜ்

youtube.com/watch?v=zxatLh…

#TamilLiterature #ShrutiTVLiterature #MariSelvaraj
account_circle
Sowdha Mani (மோடியின் குடும்பம்)(@SowdhaMani7) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில தான் ஒருத்தர் தினம் ஒரு வேஷம், தினம் ஒரு ஃபோட்டோ ஷூட், வீடியோ ஷூட் நடத்தி நடிக்கிறார் என்றால்….

டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் பராரி வேஷம் போட்டு மக்கள் அனுதாபத்தைப் பெறலாம் என நடித்த நடிகன், மார்ச் 1ல் லண்டனில் வேறு லெவல் 😜கெட்டப்புடன்.

#வெட்கம்கெட்டநடிகன்
account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

பயணத்தில் மட்டும்தான்
உன்னை நீயே எதிரில்
சந்திப்பாய்.

~ பராரி - நரன் ~

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் 'பராரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தை ராஜூமுருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியிருக்கிறார்.

| | |

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் 'பராரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தை ராஜூமுருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியிருக்கிறார்.

#Parari | #EzhilPeriavedi | #Rajumurugan | #LokeshKanagaraj
account_circle
Sangathamizhan(@sangathamizhanM) 's Twitter Profile Photo

வாழ்த்துக்கள்
*********************
பராரி பட தயாரிப்பு எனது அன்பு தோழர் ராஜூ முருகன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Director Rajumurugan

வாழ்த்துக்கள்
*********************
பராரி பட தயாரிப்பு எனது அன்பு தோழர் ராஜூ முருகன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@Dir_Rajumurugan
account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது! | FirstLookPoster | |

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!  #Parari | #ParariFirstLookPoster | #RajuMurugan | #VelichamTV
account_circle
Ezhil Periavedi(@Ezhil_Periavedi) 's Twitter Profile Photo

என் முதல் படத்தின் Title & First Look பார்த்து வாழ்த்து சொன்ன தோழர்கள்.நண்பர்கள்.பத்திரிகை ஊடகங்கள் அனைவரும்க்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்❤️

அறமே உலக நாகரிகம்🤍

A film by Ezhil Periavedi 🎬
A @SeanRoldan Musical

SP CINEMAS (PRODCO PVT LTD) Director Rajumurugan

என் முதல் படத்தின்  #பராரி Title & First Look பார்த்து வாழ்த்து சொன்ன தோழர்கள்.நண்பர்கள்.பத்திரிகை ஊடகங்கள் அனைவரும்க்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்❤️

அறமே உலக நாகரிகம்🤍

A film by @Ezhil_Periavedi 🎬
A @SeanRoldan Musical 

@thespcinemas @Dir_Rajumurugan
account_circle