தமிழீழ ஆவணக்காப்பகம்(@ArchiveTe) 's Twitter Profile Photo

தமிழீழத் திருநாட்டில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள்- காணொளிகள் இணைப்பு

thaarakam.net/news/5531279f-…

account_circle
கனகராஜ் காமராஜ்🎙(@Kanagaraj4NTK) 's Twitter Profile Photo

தமிழர் திருநாளில் புதியதோர் முயற்ச்சி...❤️🌳 2024 நல்வாழ்த்துக்கள் _விழா _நல்வாழ்த்துக்கள்

account_circle
K̤a̤t̤h̤i̤r̤a̤v̤a̤n̤ V̤i̤n̤o̤(@kathiravan_vino) 's Twitter Profile Photo

என்றும் என் தலைவர் வழியில் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திரு நாள்வாழ்த்துக்கள்
🖤❤️

account_circle
xi jing 💚💖🎉🎉(@jing24994028) 's Twitter Profile Photo

பொது இடத்தில் நடிக்கத் தெரியாது அண்ணன் எப்பவும் இயல்பாய் இருப்பவர் 🤩🤩

account_circle
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி(@butterflyy_dp) 's Twitter Profile Photo

பொங்கலோ பொங்கல் மக்களே 🥳🥳🥳🥳🥳🥳🥳
அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கல்வியும் செல்வமும் நிறையும் நல் ஆண்டாய் இந்த ஆண்டு திகழ வேண்டும் 🙏😍
சீரும் சிறப்புடன் ஜாலியா பொங்கல் சாப்பிடுவோம் இந்த தமிழர்களின் Thanksgiving நன்னாளில் 🔥😃

account_circle
Sunandha Thamaraiselvan(@Sunandha_TS) 's Twitter Profile Photo

உலகெங்கிலும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

bridgee.in


உலகெங்கிலும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

bridgee.in

#தமிழ்புத்தாண்டு
#பொங்கல்2024
account_circle
🎙️பாலா🎙️(@bala1422578) 's Twitter Profile Photo

காளையின் பேரை கேட்டதும் பேரிகேட்டில் ஏறிய வீரர்கள் வளர்த்தவர் வந்ததும் காளை செய்த செயல பாக்குறதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது🐂🐂 🥰🥰

account_circle
மதன் #TVK😎(@Madhanblacky2) 's Twitter Profile Photo

குடும்பத்துக்காக மாடாய் உழைக்கும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🖤🤍✨

குடும்பத்துக்காக மாடாய் உழைக்கும் அனைவருக்கும் இனிய #மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🖤🤍✨

#பொங்கல்2024 #GOAT
account_circle