Anbil Mahesh(@Anbil_Mahesh) 's Twitter Profile Photo

முதல் மாணவர் சேர்க்கையை மாண்புமிகு அமைச்சர் P.K. Sekar Babu அவர்களுடன் இணைந்து தொடங்கி வைத்தோம். (2/2)
|

account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்சேர்க்கை பொதுநுழைவு தேர்வு மூலமே நடத்தப்படுமென யுஜிசி அறிவித்த நிலையில் தமிழகத்தில் எந்த நுழைவுத் தேர்வும் இனி அனுமதிக்கபடாதென பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

2தினங்களுக்கு முன்பே இச்செய்தியை வெளியிட்டேன். அது சட்டமன்றம் வரை போனதில் மகிழ்ச்சி

வன்னிய நண்பர்கள்(@VNanbargal) 's Twitter Profile Photo

இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட , நியமனங்களுக்கு தடை இல்லை: விரைவில் .

பாமக நிறுவனர்
மரு.அய்யா அறிக்கை
Dr S RAMADOSS

#வன்னியர் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட #மாணவர்சேர்க்கை , நியமனங்களுக்கு தடை இல்லை: விரைவில் #முழுவெற்றி .

பாமக நிறுவனர்
மரு.அய்யா அறிக்கை
@drramadoss
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

மதுரையுடன் அறிவித்த பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளில் ‘எம்பிபிஎஸ்’ மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழகம் புறக்கணிக்கப்பா?

hindutamil.in/news/tamilnadu…

account_circle
ARISE தமிழ்(@AriseTamil) 's Twitter Profile Photo

நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடத்தவேண்டும். @vikramGalatta

நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடத்தவேண்டும்.  @vikramGalatta #JEENEET
account_circle
Dr. S. Inigo Irudayaraj(@InigoIrudayaraj) 's Twitter Profile Photo

திராவிடப் பெருநிழல்!

அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த கல்வி ஆண்டில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வெளியாகி உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு வரை 1ஆம் வகுப்பில் சேர 60,000 விண்ணப்பங்கள் வாங்கிச் செல்லப்பட்டு இருப்பதாக செய்தித்தாள்களில்

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக இல்லை என மூடப்பட்டுள்ளது. 669பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்க்கைநடைபெற்றுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இதுதானா?அரசுபள்ளிகளில் மாணவர்சேர்க்கை குறைவிற்குஎன்னகாரணம்? ஆராய்ந்து எண்ணிக்கையைஅதிகபடுத்துமா அரசு?

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக இல்லை என மூடப்பட்டுள்ளது. 669பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்க்கைநடைபெற்றுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இதுதானா?அரசுபள்ளிகளில் மாணவர்சேர்க்கை குறைவிற்குஎன்னகாரணம்? ஆராய்ந்து எண்ணிக்கையைஅதிகபடுத்துமா #திமுக அரசு?
account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்பு மாணவர்சேர்க்கை பொதுநுழைவு தேர்வின் மூலமாகவே மேற்கொள்ளப்படும்,12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாதுஎன்ற யுஜிசியின் அறிவிப்புக்கு எதிராக குரல் கொடுக்க முக்கியமான நபர் தகவல்களை கேட்டுள்ளார்

சில தினங்களில் நடவடிக்கை எதிர்பார்க்கலாம்

account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

இன்றைய தினகரன் நாளிதழில்;

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் உறுதிப்படுத்தல் தொடர்பாக....

#மாணவர்சேர்க்கை #இடஒதுக்கீடு #IIT #maduraiMPdemands 
#தினகரன்_நாளிதழ்
account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

மற்றுமொரு கட்டாய நுழைவு தேர்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் மூலமாக மட்டுமே நடத்தப்படும்.12ம் வகுப்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கிடையாது என யுஜிசி அறிவிப்பு

account_circle
Dr.Senthilkumar.S(@DrSenthil_MDRD) 's Twitter Profile Photo

தருமபுரி காரிமங்கலம் ஒன்றியம்,
இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2023-24 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அழைப்பிதழை மாணவர்களின் இல்லம் சென்று வழங்கினோம்

'நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம்! எதிர்காலத்தை வளமாக்குவோம்'
Anbil Mahesh

@Anbil_Mahesh 
#SchoolEnrollment |#மாணவர்சேர்க்கை
account_circle
Woozafy(@Woozafy) 's Twitter Profile Photo

🏎️Transform any space you want effortlessly with this!💖
🛒GET YOURS HERE ⤵️ woozafy.com/car-led

account_circle
Vikraman R(@RVikraman) 's Twitter Profile Photo

கொரோனா காரணமாக அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. மேலும் நோய்தொற்று ஆபத்தால் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடத்தவேண்டும்.
@CMOTamilNadu

account_circle