Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

இந்தாண்டு் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பெரிய அளவுல முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கடின முயற்சியும் தான் இதுக்கு முக்கியக் காரணம்.

account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அனைத்து அரசுப்பள்ளிகளிலும்
திறன் மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக வசதி மற்றும் 100 mbps அதிவேக இணைய வசதி...
பணிகள் தீவிரம்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 
திறன் மிகு வகுப்பறைகள்,  உயர்தொழில்நுட்ப ஆய்வக வசதி மற்றும் 100 mbps அதிவேக இணைய வசதி...
பணிகள் தீவிரம்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு... #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி...

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி... #tnsed
account_circle
Kalyananthy Satchithanantham(@kalyananthy) 's Twitter Profile Photo

நாளை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தங்கங்களே, அன்பு மகள்களே, அன்பு மகன்களே.. தேர்வு எழுத வாருங்கள். தேர்வு என்பது ஒரு முயற்சி தான். அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்❤️

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!
முயலாமை வெல்லாது!


account_circle
Chitra(@Chitra41882129) 's Twitter Profile Photo

சத்தம் போட கற்றுக் கொள்.குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம்.
| | | | | | | | | | |
|
Anbil Mahesh Poyyamozhi

சத்தம் போட கற்றுக் கொள்.குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம்.
#TNGovtSchools |#TNSED |#awarnesspost |#HelplineNo |#childsaftety | #goodtouchbadtouch |#BeLoudBeProud |#againstchildabuse|#BeBrave |#november|#TNDIPR |
#Arasupalli| #பள்ளிக்கல்வித்துறை
Anbil Mahesh Poyyamozhi
account_circle
Kalyananthy Satchithanantham(@kalyananthy) 's Twitter Profile Photo

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே! சொந்தங்களே! உங்களுக்காக...



account_circle
Raj ✨(@thisisRaj_) 's Twitter Profile Photo

UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் மாதம் ₹.7500 ஊக்கதொகை.

விண்ணப்பிக்க:
nmcep.tndge.org

மேலும் விவரங்களுக்கு: 9043710214 / 9043710211

Naan Mudhalvan - TNSDC

account_circle
TNSED Tenkasi(@TNSED_Tenkasi) 's Twitter Profile Photo

பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம்
நாள் : 03.05.2024 நேரம் : மாலை 03.00 - 04.30 மணி | | | | | | | | | | | |

பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம்
நாள் : 03.05.2024 நேரம் : மாலை 03.00 - 04.30 மணி  #TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #TNSED | |#govt_school_students|#TenkasiDistrict|#SMC| #smc_meeting |#teachers|
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக் | | | |

#JUSTIN || பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக் | #TNSED | #FaceBook | #Hacked | #PolimerNews
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'என் கல்லூரிக் கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக இன்று (14-05-2024) சென்னை மாவட்டம், கன்னிகாபுரம் அரசு ஆ.தி.ந.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'என் கல்லூரிக் கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக இன்று (14-05-2024) சென்னை மாவட்டம், கன்னிகாபுரம் அரசு ஆ.தி.ந.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக  நடைபெற்றது. #tnsed
account_circle