நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

இன்று காலை எழுந்து 'குக்கர்'ல் 🫕 சாதம் வைத்து விட்டு 'சைக்கிள்'🚲 எடுத்து கொண்டு சாமி கும்பிட கோவிலுக்கு போய் சாமிக்கு ' தாமரை'🪷 பூ வைத்து பூஜை செய்து விட்டு..

வரும் வழியில் 'மாம்பழம்'🥭 வாங்க கடைக்கு சென்றேன் அப்போது கூடவே 'பலாப்பழமும்' 🥔 கிடைக்க அதும் வாங்கி வந்தேன்😍🎉

இன்று காலை எழுந்து  'குக்கர்'ல் 🫕 சாதம் வைத்து விட்டு 'சைக்கிள்'🚲 எடுத்து கொண்டு சாமி கும்பிட கோவிலுக்கு போய் சாமிக்கு ' தாமரை'🪷 பூ வைத்து பூஜை செய்து விட்டு..

வரும் வழியில் 'மாம்பழம்'🥭 வாங்க கடைக்கு சென்றேன் அப்போது கூடவே 'பலாப்பழமும்' 🥔 கிடைக்க அதும் வாங்கி வந்தேன்😍🎉
account_circle
Annadurai pmk(@Annaduraipmk30) 's Twitter Profile Photo

பணநாயகமா ஜனநாயகமா!

சிந்தித்து வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கே 🥭🙏

account_circle
தருமபுரிக்காதலன்@Hari(@dharumapuri1) 's Twitter Profile Photo

நாலு சீட்டுக்காக நோட்டுக்காக திமுக பாஜக அதிமுக என மாறி மாறி பிச்சை எடுக்கற பாமக எச்சைகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம்😁

தருமபுரியில் மாம்பழம் நசுக்கப்படும்... 2026-ல் அடக்கம் செய்யப்படும்💛

2026 தருமபுரியில் பாமகவிற்கு இறுதி அஞ்சலி..💯

அதற்கான பணிகளை செய்யலாம்..

account_circle
Annadurai pmk(@Annaduraipmk30) 's Twitter Profile Photo

சிந்தித்து வாக்களியுங்கள்!
உங்கள் ஓட்டு மாம்பழம் சின்னத்திற்கே 🥭🙏

account_circle
மகேஷ் நாயகர்(@Magesh_Nayagar) 's Twitter Profile Photo

எங்கள் ஊர் வன்னியர்களும் பிற சமுதாய இளைஞர்கள் அனைவரும் இதே முடிவை தான் எடுத்தோம்

நான் இதுவரை மாம்பழம் சின்னம் தவிர வேறு சின்னத்திற்கு வாக்கு செலுத்தியது இல்லை

மருத்துவர் அய்யாவின் கூட்டணி கட்சி என் தொகுதிக்கு வந்தாலும் நான் வாக்கு செலுத்தியது இல்லை முதல்முறையாக நானும் 🎙

account_circle
Annadurai pmk(@Annaduraipmk30) 's Twitter Profile Photo

நானும் ஒரு நெசவாளி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும்... என்னை மாம்பழம் சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள், உங்களின் ஒருவனாக இருப்பேன்... 🥭🙏

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

இந்த விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் மாம்பழங்கள் தருமபுரியில் விலை போகுமா..??

மாம்பழம் என்றாலே சேலம், கிருஷ்ணகிரி, மாம்பழம் என்பார்கள் திண்டிவனத்தில் இருந்து இப்படி போலி மாம்பழ கூட்டம் கிளம்பி இருக்கு...

தேர்தல் முடிவு வரும் போது தருமபுரி பக்கம் இந்த மாம்பழங்கள் வருமா..?? 🤔🤔

account_circle
Anbumani Squad 🐺(@AnbumaniSquad) 's Twitter Profile Photo

அனைவருக்கும் உரிமை,
அனைவருக்கும் வளர்ச்சி
வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கு!..


account_circle
R. Mohan Doss Gounder(@mohanvanniyar1) 's Twitter Profile Photo

ஆரணி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் முனைவர் அ. கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

account_circle