Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

கும்பகோணம் ராமசாமி கோயில் ராமநவமி தேரோட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிராமணர்கள்...

account_circle
Annadurai pmk(@Annaduraipmk30) 's Twitter Profile Photo

நானும் ஒரு நெசவாளி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும்... என்னை மாம்பழம் சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள், உங்களின் ஒருவனாக இருப்பேன்... 🥭🙏

account_circle
R. Mohan Doss Gounder(@mohanvanniyar1) 's Twitter Profile Photo

ஆரணி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் முனைவர் அ. கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

account_circle
பிரியமுடன் குமார்(@PriyamudanKumar) 's Twitter Profile Photo

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்!
சாதித்து காட்டுகிறோம்!!

மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.


account_circle
Mr.Comrade ❤️(@DrPrabhaOffical) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் சேலம் வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை அவர்களுக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் !!!

account_circle
கடலூர் பாலாஜி(@BALAJIP009) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயகக் கூட்டணியின், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் வேட்பாளர் தங்கர் பச்சான் அவர்களுக்கு சின்னத்தில் வாக்களியுங்கள்...


account_circle
பிரியமுடன் குமார்(@PriyamudanKumar) 's Twitter Profile Photo

சேலம் மக்களவை தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் இளகிய மனது கொண்ட ஏழைகளின் தோழன் ந.அண்ணாதுரை அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.


account_circle
பிரியமுடன் குமார்(@PriyamudanKumar) 's Twitter Profile Photo

பாமக வுக்கு வாக்கு அளித்தால்

நெய்வேலி விமான நிலையம்
திறக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.

நெய்வேலி விமான நிலையம் கூட்டணி தந்த பரிசு



மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் 🥭

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆதரவு பெற்ற, அரக்கோணம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அவர்களுக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்...


account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னத்தில் வாக்களியுங்கள்...

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வேண்டுகோள்

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

திரு. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு பெற்ற, விழுப்புரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முனைவர் முரளி சங்கர் அவர்களுக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்...


account_circle
Neyveli Jagan(@PMKJagan) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி, கடலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. தங்கர் பச்சான் அவர்களுக்கு வாக்கு இயந்திரத்தின் வரிசை எண் 5-இல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆதரவு பெற்ற, தருமபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்...


account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அவர்களின் ஆதரவு பெற்ற, வெற்றி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்போடு, பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்!

account_circle
Prabakar Pmk(@prabap732) 's Twitter Profile Photo

இன்று மாலை கடலூரில் நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரத்தில்
பாமக மாநில அமைப்பு தலைவர்,
பழ.தாமரைக்கண்ணன் , அவர்கள்
தங்கர்பச்சான் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது...
மருத்துவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பல முக்கிய பாஜக பாமக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு சின்னத்தில் வாக்களியுங்கள்...

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வேண்டுகோள்

account_circle
Shakthi Pennagaram(@SakthiPenagaram) 's Twitter Profile Photo

அன்பின் அன்னையை மதிப்பிற்குரிய முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ஆதரவு பெற்ற, திண்டுக்கல் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கவிஞர் திலகபாமா அவர்களுக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்...


account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

வேளாண்மை செழிக்க!!
விவசாயிகளின் மனம் குளிர!!

🙏🙏🙏 சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.


account_circle