Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

'லூசிஃபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5ல் தொடங்வுள்ளதாக படக்குழு அறிவிப்பு

'லூசிஃபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5ல் தொடங்வுள்ளதாக படக்குழு அறிவிப்பு 

#L2E #Prithviraj #Mohanlal #TovinoThomas #ManjuWarrier #NakkheeranStudio
account_circle
Vijay Television(@vijaytelevision) 's Twitter Profile Photo

லூசிஃபர்! 🔥 இப்போது ஒளிபரப்பாகிறது உங்கள் விஜயில்.. OnDeepavali OnVijayTV

account_circle
ச. முரளி மனோகர் / S. Murali Manohar(@kalaiyalan) 's Twitter Profile Photo

இன்றுதான் பார்த்தேன். பணம், பதவி, அதிகாரத்தின் வேட்டைக்காடாகிப் போன கார்ப்பொரேட், மாஃபியா, மீடியா அரசியல்தான் கதைக்களம். நம்பவே முடியவில்லை. 2019ல் வெளியான இப்படம், தமிழ்நாட்டில் 2021ல் ஆட்சிக்கு வந்த குடும்பத்தின் மருமகனை மையம் கொண்டுள்ளத் தற்கால அரசியலை காட்டுகிறது!

இன்றுதான் #லூசிஃபர் பார்த்தேன். பணம், பதவி, அதிகாரத்தின் வேட்டைக்காடாகிப் போன கார்ப்பொரேட், மாஃபியா, மீடியா அரசியல்தான் கதைக்களம். நம்பவே முடியவில்லை. 2019ல் வெளியான இப்படம், தமிழ்நாட்டில் 2021ல் ஆட்சிக்கு வந்த குடும்பத்தின் மருமகனை மையம் கொண்டுள்ளத் தற்கால அரசியலை காட்டுகிறது!
account_circle
ஆனந்த்(@anand17m) 's Twitter Profile Photo

லூசிஃபர் திரைப்படம்...
அரசியல் & ஊடகம் முகத்திரையை அருமையான காட்டி இருக்கிறார்கள்...
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்....

லூசிஃபர் திரைப்படம்...
அரசியல் & ஊடகம் முகத்திரையை அருமையான காட்டி இருக்கிறார்கள்... 
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்....

#lucifer
account_circle
Vijay Television(@vijaytelevision) 's Twitter Profile Photo

OnDeepavali ! 🔥

தீபாவளி தின சிறப்புத் திரைப்படம்! லூசிஃபர் - வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. Mohanlal Prithviraj Sukumaran OnVijayTV

account_circle
Vijay Television(@vijaytelevision) 's Twitter Profile Photo

தீபாவளி தின சிறப்புத் திரைப்படம்!
மோகன்லால் இன் மெகாஹிட் ஆக்சன் திரைப்படம்! லூசிஃபர் - வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. Mohanlal Prithviraj Sukumaran

account_circle
Jarvis(@ModernRamar) 's Twitter Profile Photo

வரலாறு நெடுகிலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் பல குற்றசெயல்களை புரிந்திருக்கிறது. ஆனால் யார் அதிகம் நியாயத்தின் பக்கம் நின்றிருக்கிறார்கள் என்றால் அது ரஷ்யா தான். லூசிஃபர் படத்தில் வரும் வசனத்தை நியாபகம் கொள்ளுங்கள். புடின் தாத்தா >>>>

account_circle
MIRROR VENKAT(@BharathiVoice) 's Twitter Profile Photo

ஒரு அருமையான படம் பார்த்தேன். மலையாளம். லூசிஃபர். ரிலீசாகி 1 வருடம் ஆகிவிட்டது.

மோகன்லால் அட்டகாசம். விவேக் ஓபராய்,ம்ஞ்சு வாரியார், கதை திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, இயக்கம்.

அலட்டாமல் நடித்திருக்கும் லாலேட்டன்.

கமல் ரஜினிக்கு அடுத்து என் ஃபேவரிட் என்றும் லாலேட்டனே.

𝐑ᴏᴄƙყ 🍁(@_MrRocky) 's Twitter Profile Photo

ஜில்லால நடிச்ச மோகன்லால் புலிமுருகன்,ஒடியன்,லூசிஃபர் னு கெத்து காட்னாரு

மங்காத்தா அஜீத்-அர்ஜுன்
ஆரம்பம் அஜித்-ஆர்யா
வீரம் அஜீத்-மைனா பாலா
வேதாளம் அஜீத்-அஸ்வின்

இதுல அஜீத் கூட நடிச்ச நடிகர்லாம் எந்திருச்சு நிக்க முடியாத நிலை சொல்லப்போனா அஜீத்தே நிக்க முடியாத நிலை

account_circle
வள்ளி மகன் மணிகண்டன்👣(@iSManiGandan) 's Twitter Profile Photo

ஒரு படத்துல மாஸ் இருக்கலாம்
இல்லனா ஒரு சீன்ல மாஸ் இருக்கலாம்

ஆனா
ஒரு படமே மாஸா சீனா இருக்கலாமா
இருக்கே
இந்த படத்த பாருங்க
மோகன் லால வச்சி தரமா பண்ணிருக்கான் ப்ருத்திவிராஜ்👌

தட்றா👏

#லூசிஃபர்

#MustMustMustWatch

ஒரு படத்துல மாஸ் இருக்கலாம்
இல்லனா ஒரு சீன்ல மாஸ் இருக்கலாம்

ஆனா
ஒரு படமே மாஸா சீனா இருக்கலாமா
இருக்கே
இந்த படத்த பாருங்க
மோகன் லால வச்சி தரமா பண்ணிருக்கான் ப்ருத்திவிராஜ்👌

தட்றா👏
account_circle
Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'லூசிஃபர்' பட இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'லூசிஃபர்' பட இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் 

#L2E #Prithviraj #Mohanlal #TovinoThomas #ManjuWarrier #NakkheeranStudio
account_circle