இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profileg
இரா.சரவணன்

@erasaravanan

முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

ID:2662177716

linkhttps://www.facebook.com/directorerasaravanan calendar_today20-07-2014 08:23:42

5,5K Tweets

32,2K Followers

226 Following

Follow People
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

Happy to release the trailer of
' KATTIS GANG ' Malayalam movie

youtu.be/2j-k2KrSa3g?si…

Congratulations to Soundararaja Actor and the whole crew 🤝💐 ஒரு நல்ல படத்துக்கான எல்லா முகாந்திரங்களும் தெரிகின்றன. படம் பட்டையைக் கிளப்பட்டும்…

account_circle
Hari™(@Hari_Socialist) 's Twitter Profile Photo

• காலையிலே மருத்துவமனை சென்று திரு. அஜீஸ் அவர்கள் ரத்த தானம் செய்துவிட்டார் அண்ணா.

மேலும் மருத்துவமனையில் நண்பரின் தேவைக்கேற்ப வந்து ரத்த தானம் செய்ய சொல்லி இருக்கின்றார்கள்.

நம் தம்பிகளும் அவர்களுக்கு எவ்வளவு இரத்தம் தேவை இருந்தாலும் அதை ஏற்பாடு செய்து தருவதாக தம்பிகள் உறுதி…

• காலையிலே மருத்துவமனை சென்று திரு. அஜீஸ் அவர்கள் ரத்த தானம் செய்துவிட்டார் அண்ணா. மேலும் மருத்துவமனையில் நண்பரின் தேவைக்கேற்ப வந்து ரத்த தானம் செய்ய சொல்லி இருக்கின்றார்கள். நம் தம்பிகளும் அவர்களுக்கு எவ்வளவு இரத்தம் தேவை இருந்தாலும் அதை ஏற்பாடு செய்து தருவதாக தம்பிகள் உறுதி…
account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

இவ்வளவு வேகத்தில் உதவியது மட்டுமல்ல, உற்றவர்களுக்கு ஆறுதலாகப் பேசி தைரியம் வார்த்த வகையிலும் அன்பான ஃபேன்ஸ் அசத்தி இருக்கிறார்கள்… மன்றத்தினரை மக்கள் நலப் பணியாளர்களாகவே மாற்றி வைத்திருக்கிறீர்கள் சார் Suriya Sivakumar 🙏Rajsekar Pandian 🙏Hari™ மனமார்ந்த நன்றி 🙏

account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் நண்பருக்கு B+ Blood அவசரமாகத் தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் உதவவும்… Hari™

தொடர்பு எண் : 9843626621 (கார்த்திக்)

account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

பணத்துக்கு கஷ்டப்பட்டு உழைக்குறவன கடவுள் ஒரு நாள் காப்பாத்திடுவான்… ஆனா பசிக்கு உழைப்பவன கடவுள் கைவிட்டாலும் நம்ம கைவிடக்கூடாது.. ஊக்குவிப்போம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் Rohin Venkatesan

2024ம் ஆண்டு சிறந்த shooting ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் @rohinv_v 2024ம் ஆண்டு சிறந்த shooting ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
account_circle
M.Sasikumar(@SasikumarDir) 's Twitter Profile Photo

அனைவரது பிறந்தநாளுக்கும் மறக்காமல் வாழ்த்தும் , அண்ணன் Actor Kayal Devaraj க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍

அனைவரது பிறந்தநாளுக்கும் மறக்காமல் வாழ்த்தும் , அண்ணன் @kayaldevaraj க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍
account_circle
Yuvraaj(@proyuvraaj) 's Twitter Profile Photo

Wishes to Director இரா.சரவணன் on receiving the prestigious Tamilnadu State Film Awards for Best Dialogue Writer for the impactful film which portaryed the struggles and resilience of farmers.

account_circle
Jaya TV(@JayaTvOfficial) 's Twitter Profile Photo

இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கு திரைப்படத்தின் சிறந்த வசனத்திற்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது.@இரா.சரவணன் இரா.சரவணன் Actor Soori

account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

படத்தை கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோனவர் நீங்கள். நம்பிக்கையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அண்ணன்...

account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

“சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல... நாலு பேருக்குச் சாப்பாடு போட முடியாம போச்சேன்னு நினைச்சு சாகுறோம் பாரு... அதான் பட்டினி சாவு” - விவசாயிகளின் போர்க்குரலாக முழங்கிய பட வசனத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். துணை நின்ற அனைவருக்கும் நன்றி🙏

account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவராக பொறுப்பேற்கும் R.A.ராஜ், அமைப்பாளராகும் G.ஹரிராஜ் இருவருக்கும் டெல்டா மாவட்ட மக்களின் சார்பில் நல் வாழ்த்துகள். கஜா புயல் பாதிப்பின்போது உங்களின் உழைப்பும் உதவியும் மறக்க முடியாதது. எளிய மக்களுக்கான நம்பிக்கையாக எந்நாளும் இருங்கள்...

கடலூரில் பணியாற்றிய போது நட்ட மரக்கன்றுகளை 30 வருடங்களுக்கு பிறகுபோய் பார்த்திருக்கிறார் ஐஏஎஸ். கன்றுகளாக நடப்பட்டவை ஓங்கி உயர்ந்த மரங்களாக செழித்து நிற்க ஆச்சர்யமும் அன்புமாய் கலங்கி இருக்கிறார். அன்றைய சிறு முயற்சி, இன்றைக்கு ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறது.

கடலூரில் பணியாற்றிய போது நட்ட மரக்கன்றுகளை 30 வருடங்களுக்கு பிறகுபோய் பார்த்திருக்கிறார் #இறையன்பு ஐஏஎஸ். கன்றுகளாக நடப்பட்டவை ஓங்கி உயர்ந்த மரங்களாக செழித்து நிற்க ஆச்சர்யமும் அன்புமாய் கலங்கி இருக்கிறார். அன்றைய சிறு முயற்சி, இன்றைக்கு ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறது. #மரம்
account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

வீட்டின் புது வரவு மாரி... தாயை அப்படியே நகல் எடுத்ததுபோல் பிறந்திருக்கிறான். பால் குடிப்பதும், கூடையையே தொட்டிலாகக் கருதி அதில் போய்ப் படுத்துக்கொள்வதுமாக மாரிக்கு ஒரே கொண்டாட்டம்தான்... சொல்பேச்சு கேட்கும் குழந்தையைப் போல் அவன் பார்க்கிற பார்வை, கோடி தகும் 👌

account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

“தான் முன்னேற கல்வி ஒன்றையே படிக்கட்டாகக் கருதிய அந்த மாணவனின் ரத்தம், அவன் வீட்டுப் படிக்கட்டுகளிலேயே வழிந்தோடி இருக்கிறது...”
-நாங்குநேரி கொடூரத்தை கவர் ஸ்டோரியாக எழுதி எல்லோர் மனதையும் உலுக்கி இருக்கிறது ஜூ.வி. புரையோடிப் போயிருக்கும் சாதிய வன்மம் புதைக்கப்பட வேண்டும்...

“தான் முன்னேற கல்வி ஒன்றையே படிக்கட்டாகக் கருதிய அந்த மாணவனின் ரத்தம், அவன் வீட்டுப் படிக்கட்டுகளிலேயே வழிந்தோடி இருக்கிறது...” -நாங்குநேரி கொடூரத்தை கவர் ஸ்டோரியாக எழுதி எல்லோர் மனதையும் உலுக்கி இருக்கிறது ஜூ.வி. புரையோடிப் போயிருக்கும் சாதிய வன்மம் புதைக்கப்பட வேண்டும்...
account_circle
இரா.சரவணன்(@erasaravanan) 's Twitter Profile Photo

‘சுப்ரமணியபுரம்’ படம் பார்த்து பெண்கள் திரை முன்னால் ஆடிய காட்சி... ஊர்த் திருவிழாவைப் போல, தங்கள் இல்ல நிகழ்வைப் போல நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து மக்கள் கொண்டாடுகிறார்கள் படத்தை... வாழ்நாளுக்கான சாதனை M.Sasikumar சார்... S.R.Kathir ISC சார்...

account_circle