Esh Vishal(@Eshvishaloff) 's Twitter Profile Photo

வாழ்க்கையை எண்ணி கலங்காதீர்கள்..... சென்ற மாதம் விலை வீழ்ச்சியால் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்ட தக்காளிக்கே 🍅 ஏற்றம் வரும் போது உங்களுக்கும் நிச்சயமாக பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கை ஏற்றம் ஆகும் 👍

Hope's Ranganathan Madhavan

account_circle