Gomathi Sivam(@GomatiSivam) 's Twitter Profile Photo

Commission summons a dead person. 😲🙄 And later clarified tat it is erroneous typo.
I did say tat commission wud be like another Commission.

Commission summons a dead person. 😲🙄 And later clarified tat it is erroneous typo.
I did say tat #ArunaJagadeesan commission wud be like another #Armughasamy Commission. #EPS #Sterlite
account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

“இடுப்புக்கு கீழே துப்பாக்கிச் சூடு பிரயத்னம் செய்யப்படவில்லை!” -அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை.

4 வருடங்கள் முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கமல்ஹாசன் சொன்னதும் அதே தான்.

♥️🙏 Kamal Haasan Massacre

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்றம் கேள்வி

| | GunFiring | |

#JUSTIN | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்றம் கேள்வி 

#HenryDipen | #ArunaJagadeesan | #ThoothukudiGunFiring | #GunFiring | #Thoothukudi
account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை தேவையில்லை - தமிழக அரசின் பதிலால் கொந்தளிக்கும் தூத்துக்குடி

Link: savukkuonline.com/news/new-6035/

sterlite

அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை தேவையில்லை - தமிழக அரசின் பதிலால் கொந்தளிக்கும் தூத்துக்குடி

Link: savukkuonline.com/news/new-6035/

#thoothukudi #DMK #MKStalin #UdhayanidhiStalin #arunajagadeesan #ShaileshKumarYadav #tuticorin #tuticorinsterlite #DGP #Police #savukkumedia
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?'

தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

| |

#BREAKING | 'நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?'

தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

#SunNews | #ArunaJagadeesan | #Thoothukudi
account_circle
Sterlite Support Federation(@SterliteSupport) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் காரணமில்லை - ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை!
M.K.Stalin PMO India Kanimozhi (கனிமொழி)

account_circle
Noble Reegan J(@ReeganJNR) 's Twitter Profile Photo

'குருவி சுடுற மாதிரி சுட்டுருக்காங்க' ரஜினி சொன்னது நடக்கல.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
Arunmozhivarman M Raja Shanmugasundaram
👉Full Video Link: youtu.be/dIY7TidmTMo

account_circle
குள்ளன் சூரியா 🐸(@KullanSuriya_) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஸ்டெர்லைட் காரணமில்லை என்ற உண்மையை போட்டுடைத்த அருணா ஜெகதீசன் அறிக்கை;
உண்மையை முடக்க நினைக்கும் போலி போராளிகள்!

M.K.Stalin CMOTamilNadu PMO India Kanimozhi (கனிமொழி)

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஸ்டெர்லைட் காரணமில்லை என்ற உண்மையை போட்டுடைத்த அருணா ஜெகதீசன் அறிக்கை; 
உண்மையை முடக்க நினைக்கும் போலி போராளிகள்!
#ReopenSterlite #Thoothukudi #standforsterlite #ArunaJagadeesan  #Mytuticorin 
@mkstalin @CMOTamilnadu @PMOIndia @KanimozhiDMK
account_circle
Avudaiappan(@ImAvudaiappan) 's Twitter Profile Photo

காவல்துறை லத்தி அடியிலிருந்து தப்பிக்கப் பயந்து ஓடியவரை Point Blank'ல் சுட்டு இருக்கிறது காவல்துறை.குறைந்தபட்ச மனிதநேயத்துடனவது காவல்துறை செயல்பட்டு இருக்கவேண்டும்.
உயிருக்குப் பயந்து ஓடியவர்களை நோக்கி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருக்கலாம்.

#Arunajagadeesan
account_circle
Jaqen H'ghar(@sphinxLikeTh) 's Twitter Profile Photo

Journalist எவனாது எடப்பாடி கிட்ட Commission report படி உங்ககிட்ட சொல்லிட்டு தான் Firing நடந்ததா சொல்றாங்க. நீங்க நியூஸ் பாத்து தான் Firing நடந்தத தெரிஞ்சுகிட்டதா சொனீங்கன்னு கேட்டானுங்களா?

account_circle
ITwitthereforeIam(@KICVN) 's Twitter Profile Photo

Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) @Annamalai is lone Politicians among Vote-grabbing Sharks who is bold and does his politics for TN's good. He also knows that it is same that was behind shutdown which involved un4tunate Has cared to name this group?

account_circle