Kaja Mohainudeen AA(@aa_mohainudeen) 's Twitter Profile Photo

எப்படி எல்லாம் வளர்த்து இருப்பாள் மகளை அந்த தாய்...

வரலாறு சொல்லும் அங்கு குண்டடி பட்ட யாருக்கும் குண்டு முதுவில் தாக்க வில்லை என்று.

எப்படி எல்லாம் வளர்த்து இருப்பாள் மகளை அந்த தாய்...

வரலாறு சொல்லும் அங்கு குண்டடி பட்ட யாருக்கும் குண்டு முதுவில் தாக்க வில்லை என்று.
#thoothukudiMassacre  #SterliteProtest  #AdmkSterliteMurders
account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

| | |

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

#Tuticorin | #GunShoot | #ThoothukudiMassacre | #ChennaiHC
account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடவடிக்கை எடுக்காதது ஏன்...?

massacre

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  நடவடிக்கை எடுக்காதது ஏன்...?

#savukkumedia #Thoothukudi #Thoothukudimassacre #Gunshoot #Gunfire #chennaihighcout #Tamilnadu #Government #Savukkunews #Savukkuonline
account_circle
TMG Supporters(@tmg_supporters) 's Twitter Profile Photo

தற்போது வரை பொதுமக்களை எதிரிகள் போலவே பார்த்து கொண்டு உள்ளது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட



படுகொலை

துப்பாக்கிச்சூடு

account_circle
SOLAI RAMKUMAR K MBA(@solairamkumark) 's Twitter Profile Photo

| தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல் - விசாரணை ஆணையம்

|

#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல் - விசாரணை ஆணையம்

#SunNews | #ThoothukudiMassacre
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

அப்பாவி மக்களை கொன்று குவித்த அதிமுக!

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு.

account_circle
பிரபா(@prabhaarr) 's Twitter Profile Photo

யார் இருக்கும் தைரியத்தில் Sterlite Copper campaign செய்திட்டு இருக்கான் ??

Door to door campaign , பண உதவிகள் நிறைய நடந்து கொண்டு இருக்கு !!

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

“இடுப்புக்கு கீழே துப்பாக்கிச் சூடு பிரயத்னம் செய்யப்படவில்லை!” -அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை.

4 வருடங்கள் முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கமல்ஹாசன் சொன்னதும் அதே தான்.

♥️🙏 Kamal Haasan Massacre

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

'I don't predict anything. I do my research and talk based on facts and past history', said .

Aruna Jagadeesan's report of came out yesterday and here is what Kamal Haasan spoke to media on May, 26th 2018, 4 days after violence🙏

account_circle
Kishore Subha Ravi(@Kishoreamutha) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 அப்பாவி தமிழர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்

Link :-
youtu.be/dIY7TidmTMo

account_circle
Raja Shanmugasundaram(@SRajaJourno) 's Twitter Profile Photo

’தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 அப்பாவி தமிழர்கள்’ உறுதியான நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு..?

account_circle