கமல் 🔦 ரசிகன்(@MNMThiruvalur) 's Twitter Profile Photo

அவரு பயங்கரமான Artist அவர் என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணிடவாரு அவரு படத்த மட்டும் விடவே மாட்டேன்
நடிகை அவர்கள்


account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.





2024

account_circle
Maiam IT(@MaiamOfficialIT) 's Twitter Profile Photo

மே 1 தொழிலாளர்‌ தின விழா... நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சுற்றறிக்கை, அழைப்பு !



Kamal Haasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

மே 1 தொழிலாளர்‌ தின விழா... நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சுற்றறிக்கை, அழைப்பு !

#KamalHaasan #MakkalNeedhiMaiam

@ikamalhaasan 
@maiamofficial
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

என் மொழியை அழித்துவிட்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள மாட்டோம்.
‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’. - நம்மவர் திரு. Kamal Haasan


என் மொழியை அழித்துவிட்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள மாட்டோம்.
‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’. - நம்மவர் திரு. @ikamalhaasan

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
account_circle
Maiam IT(@MaiamOfficialIT) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக இன்று (01-05-2024) காலை, பேரவையின் கொடியேற்றி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.





2024

account_circle
Jackson Johnson(@jacksjohns) 's Twitter Profile Photo

என் மொழியை அழித்துவிட்டு
இன்னொரு மொழியை
கற்றுக்கொள்ள மாட்டோம்.
‘யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும்
காணோம்’.
-நம்மவர் திரு.கமல் ஹாசன்


என் மொழியை அழித்துவிட்டு
இன்னொரு மொழியை
கற்றுக்கொள்ள மாட்டோம்.
‘யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும்
காணோம்’.
-நம்மவர் திரு.கமல் ஹாசன்

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
account_circle
Lakshmi Sundara Raman.M(@LakshmiSRaman1) 's Twitter Profile Photo

கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக மே தினமாகிய இன்று 01-05-2024 காலை,தொழிற்சங்கப்பேரவையின் கொடியேற்றி,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கிச்சீருடை & நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.





2024

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

தொழிலாளர் தின விழாவை மிகச் சிறப்பாக தலைமை அலுவலகத்தில் நடத்திய பொறுப்பாளர்கள்,

மாநில பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியவர்கள், அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

தொழிலாளர் தின விழாவை மிகச் சிறப்பாக #மக்கள்நீதிமய்யம் தலைமை அலுவலகத்தில் நடத்திய #நம்மவர்_தொழிற்சங்க_பேரவை பொறுப்பாளர்கள், 
#MakkalNeedhiMaiam
மாநில பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியவர்கள், அனைவருக்கும் பாராட்டுக்கள். 

@maiamofficial
#KamalHassan
account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

உழைப்பவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் சொத்தை 21 பணக்காரர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ள கொடுமை ஓழிய, உழைப்பவர்களின் உரிமை காக்க போராடுவோம்.


account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

‘‘நற்பணி செய்தவர்கள்
இன்று நாட்டுப்பணி
செய்யுங்கள் அதுதான்
என் வேண்டுகோள்!’’
- நம்மவர் திரு. Kamal Haasan


‘‘நற்பணி செய்தவர்கள் 
 இன்று நாட்டுப்பணி  
 செய்யுங்கள் அதுதான்  
 என் வேண்டுகோள்!’’
- நம்மவர் திரு. @ikamalhaasan

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
account_circle