Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

கூலிப் படைகளின் கூடாரமாக மாறிவிட்டது தமிழகம்! விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கிற்கு சமாதி கட்டப்பட்டுள்ளது!

30,000 ரூபாய்க்காக ஒருவரை வெட்டி கொலை செய்த கும்பல்.. சவாரிக்காக நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநரை வெட்டி கொன்ற மற்றொரு கும்பல்.. சென்னையில் ஒரே இரவில் 2 சம்பவம்.

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo


தமிழக மக்களின் நலனுக்காக தமிழக விவசாயத்தின் நலனுக்காக கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK வைத்த கோரி்க்கை ஏற்று கேரளா அரசு சிலந்தி ஆற்றின் அணை கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

Raj Satyen - Say No To Drugs & Dmk

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா திமுக அரசின் 'பேச் ஒராக்'
அதே இடம், அதே சேதம்!


dinamalar.com

விடியா திமுக அரசின் 'பேச் ஒராக்'
அதே இடம், அதே சேதம்! 
 #Tirunelveli #Tuticorin #4_Way
  #ADMK_ERD
 dinamalar.com
account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா ஆட்சியில், தள்ளுவண்டிகளான அரசு பேருந்துகள்!

பழுதாகி நின்ற அரசு பேருந்தை முன்னும் பின்னும் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றும் முடியாததால் மாற்று பேருந்தில் ஏறிச்சென்ற பொதுமக்கள்


AIADMK IT WING - Say No To Drugs & DMK AIADMK - Say No To Drugs & DMK

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் அரசியல் குடுகுடுப்பை காரர் அண்ணாமலை! 😂😂

அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மத வெறி கொண்டவர் இல்லை. ஒரே நேரத்தில் கோயிலுக்கும் போவார், இஃப்தார் நோன்பிலும் கலந்து கொள்வார், தேவாலயத்திற்கும் போவார்கள்.

இவருக்கு பதில் கூற வேண்டியதில்லை!

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியலால் வந்த வளர்ச்சி....!

கல்லூரி மாணவரிடம் 900 போதை மாத்திரை பறிமுதல்

விடியலால் வந்த வளர்ச்சி....!

கல்லூரி மாணவரிடம் 900 போதை மாத்திரை  பறிமுதல்
#ADMK_ERD
#drugs #Taramani #DMK_Fails #dmkgovt
account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

அப்படீனா... நீ... நோட்டாவுடன் தான் போட்டி போடனும் அண்ணாமலை..!

அப்படீனா...  நீ... நோட்டாவுடன் தான் போட்டி போடனும் அண்ணாமலை..!

#ADMK_ERD #KARUR_ADMK_IT_WING #MRV_FOR_KARURADMK
account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

போலீசா?
போக்குவரத்து துறையா?

இடையே நீடிக்கும் பிரச்சனைகளை பார்த்து இந்த விடியா ஆட்சியை நாடே காரிதுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த பொம்மை முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா இல்லை நான்தான் No.1 அப்டின்னு கண்ணாடி முன்னாடி நின்னு சிரித்து கொண்டிருக்கிறாரா!

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கை... சவுக்கு சங்கரின் பிஞ்ச செருப்பால 1000 அடி அடிச்ச மாதிரி இருக்கு பழ.கருப்யைாவின் கேள்விகள்...!

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த அவர்களை இதே ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை தினம் தினம் ஒருமையில் மட்டுமே பேசியது நீதிமன்றங்களுக்கு நினைவில் இல்லையா?!!

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த #எடப்பாடியார் அவர்களை இதே ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை தினம் தினம் ஒருமையில் மட்டுமே பேசியது நீதிமன்றங்களுக்கு நினைவில் இல்லையா?!!

#ADMK_ERD #KARUR_ADMK_IT_WING #MRV_FOR_KARURADMK
account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா அரசால் வீணாய்போன விசைத்தறி தொழில்

விவசாயத்துக்கு அடுத்தபடியா அதிக வேலைவாய்ப்பு கொடுக்குற தொழில் ஆனாஇப்போ வேலைஇல்லாம மிஷினை உடைக்குற நிலைமையில இருக்கோம்

விசைத்தறி தொழிலை பாதுகாக்க விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தியை உடனேதொடங்க அரசாணை வெளியிட விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா ஆட்சியில் துப்புறவு தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பும் இல்லை மரியாதையும் இல்லை! 1/2

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் இன்றைய படுகொலை...

டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை.. கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

| | | | |

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

வசூல் ராஜாக்களான.. விடியா அரசின் காவல்துறை..!

வாங்கியாச்சா.. வாங்கியாச்சா .. வச்சாச்சா வச்சாச்சா.. அவ்ளோ தான் வீடியோ ரிலீஸ்.. லாரிகளை மடக்கி பணம் வாங்கி பாக்கெட்டில் வைக்கும் போலீசார்..!

| | | | |

account_circle