Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்!

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

கேப்டனின் இளையமகன் சண்முகபாண்டியன் பிறந்தநாளையொட்டி படைதலைவன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சம்மு 🤟🏻🤟🏻🤟🏻


account_circle
கல்பனா மணிகண்டன் - SAY NO TO DRUGS AND DMK(@kalpanamanikan6) 's Twitter Profile Photo

அண்ணன் விஜயபிரபாகரனுக்காக முதல் முறையாக பிரச்சார களத்திற்கு வந்த சண்முக பாண்டியன்.. தந்தை விஜயகாந்த் குறித்து பேசியதும் கண்ணீர் விட்டழுத பெண்கள்..!
| | | | | |

account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

Miss you God🙏

நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்
எங்கள் உயிருடன் கலந்து எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் சொக்கத்தங்கம்!


Miss you God🙏

நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்
எங்கள் உயிருடன் கலந்து எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் சொக்கத்தங்கம்!

#Captainvijayakanth  #leadervijayakanth #DMDK
#Election2024 #Premalathavijayakanth #Vijayaprabhakaran #shanmugapandian #Missyougod #premalatha
account_circle
🎉HBDமருது💐/குல்கர்னி ஐயா(@Santhos12823320) 's Twitter Profile Photo

Happy birthday 💐
Son of 👑🔥


இன்
கள் என்றும் வெற்றி பெற சார் ரசிகர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து 🥳🥳🥳

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

பத்ம விருதுடன் திரும்பிய பிரேமலதா.. தடுப்புகளை தகர்த்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த விமான நிலையம்

account_circle
MaheshMathew Stunt choreographer(@MaheshMathewMMS) 's Twitter Profile Photo

MMS STUDIO OPENING DAY😍😍😍 am very thankful to my all time fav director ⁦venkat prabhu⁩ sir😍 nd ⁦Actor Soori anna😍 ⁦S.R.Kathir ISC⁩ sir😍 ⁦sd.vijay milton⁩ sir😍rajeevan gurunadha😍Shanmuga pandian bro😍 thank you so much for your wishes and blessing 🤗

account_circle
SS Music(@SSMusicTweet) 's Twitter Profile Photo

இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும் 🙏🏻 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..! 🔥
.

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

பிரச்சாரம் பண்றது இதுதான் முதல்தடவ... மக்கள் நிறைய கோரிக்கை வச்சுருக்காங்க... சண்முகபாண்டியன் பேட்டி!

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அரசியலுக்குள் நுழைய ஆசை இருக்கா..?சண்முக பாண்டியன் கொடுத்த தரமான பதில்!

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

கேப்டன் மறைந்து 100 நாளும், மகன் பிறந்த நாளும்... கண்ணீர்விட்ட பிரேமலதா-சண்முக பாண்டியன்.!

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அண்ணன் விஜயபிரபாகரனுக்காக முதல் முறையாக பிரச்சார களத்திற்கு வந்த சண்முக பாண்டியன்.. தந்தை விஜயகாந்த் குறித்து பேசியதும் கண்ணீர் விட்டழுத பெண்கள்..!
| | | | | |

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்!' - ராகவா லாரன்ஸ்

| |

account_circle
ABP Nadu(@abpnadu) 's Twitter Profile Photo

சிவகாசியில் விஜய பிரபாகரனின் தம்பி சண்முக பாண்டியன் பிரச்சாரம்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'அப்பாவோட மறு உருவமா எங்க அண்ணா வந்திருக்காரு… இந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய'… விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியன்
| | | | | |

account_circle