S.K.M.A.Sheikhabdullah(@sheikabdullah27) 's Twitter Profile Photo

திருப்பத்தூரில் இந்தியா கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் திரு கார்த்தி‌ ப.சிதம்பரம் அவர்களை ஆதரித்து நடிகர் கருணாஸ் அவர்கள் கை சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது‌ Karti P Chidambaram KR Periakaruppan

account_circle
ANANTH(@AnanthDpi) 's Twitter Profile Photo

சின்ன பசங்க பசி போக்குறாங்கல. அவங்கல கையெடுத்து கூட கும்பிடலாம்
Udhay 🖤❤️

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

மதத்தையும் அரசியலையும் ஒன்றாக கலந்த

எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது

ஈரோடு திமுக வெற்றி வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு

உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவோம்👍
K.E.PRAKASH

நாளை நமதே Kamal Haasan 🔥🔥

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

L.முருகன் கனவே தப்பா இருந்தா நாம என்ன பண்ணா முடியும்😄😄

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டியே
பாஜக சீன்லயே இல்லை - ஆ.ராசா🔥🔥

அசிங்கப்பட்ட சங்கிகள்😄😄

account_circle
மௌனம் (JC DMK)(@Chella38641) 's Twitter Profile Photo



முதல்ல மாங்காவை நசுக்கினாரு...

அடுத்தது கேடியை மிதிச்சாரு...

கடைசியில் பாடிய தூக்கி பந்தாடினார்

😂😂

தலைவர் 🔥🔥🔥

#தருமபுரி 

முதல்ல மாங்காவை நசுக்கினாரு...

அடுத்தது கேடியை மிதிச்சாரு...

கடைசியில் பாடிய தூக்கி பந்தாடினார் 

😂😂

தலைவர் 🔥🔥🔥

#Vote4DMK_Alliance
account_circle
Sathiya Sothanai(@Timepassna) 's Twitter Profile Photo

இந்த அட்டுழியங்களை செய்த மோடி, அமித் ஷா, எடப்பாடி & OPS கும்பலை அடித்து விரட்ட ,

இந்த அராஜகங்களை செய்த பாஜக & அதிமுக கட்சிகளை விரட்டி அடிக்க ..

நமக்குள்ள ஒரேஒரு வாய்ப்பு.

சிந்திப்பீர்,
வாக்களிப்பீர் 😢 🙏



_Alliance


account_circle
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ(@GowriG_DMK) 's Twitter Profile Photo

ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்?

இந்த மாதிரி காலம் கடந்தும் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டு இருப்பது போல் பல சாதனைகளை சத்தம் இல்லாமல் படைத்துவிட்டு போய் இருக்கிறார் தலைவர் கலைஞர்.

account_circle