Barkath Thanveer(@BarkathThanveer) 's Twitter Profile Photo

மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழ் மாணவர்களைச் சந்தித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.

#Norway #TamilStudents #ResearchScholars #TNMinisterAnbilMaheshPoyyamozhi #KalaignarSeithigal
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

தசைப்பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்க அனுமதி!

#TNGovt #kalaignarSeithigal
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

எலும்பில் ஏற்படும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் இன்றைய Checkup நேரலை நிகழ்ச்சியில் ஆலோசனை

இன்று மாலை 4.00 மணிக்கு..

#Checkup #KalaignarSeithigal
account_circle
Mehandhan Meha(@MehandhanMeha) 's Twitter Profile Photo

அமலாக்கத்துறை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

உதவித்தொகையுடன் கூடிய முதுகலைத்தமிழ் பட்டப்படிப்பு!

Nadu

#TamilNadu #Tamil #kalaignarSeithigal
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

#CMMKStalin #kalaignarSeithigal
account_circle